வெளிஉலகத்தை மூடாத கதவு |
கதவு திறக்கிறது, மின்விசிறியின் காற்றும் வரும்:0) |
அறைகளைப் பிரிக்கும் கதவு |
மின்சாரத்தின் மீட்டரைக் காக்க்கும் கதவு |
வெளியே இருக்கும் கதவுகளைக் காட்டும். உள்ளே யாரும் வரும் முன்னே ஓசையிடும் இரும்புக் கதவு. |
மழலையைரின் மாடிப்படிபயணத்தை தடுக்கும் குழந்தைக் கதவு |
அருமையான உபகரணங்களைத் தன்னுள்ளே அடுக்கி வைத்திருக்கும் இன்னுமொரு அலமாரியின் கதவு. |
உள்ளே விழும் அழுக்கைச் சுத்தமாக்கித் தானும் பளிச்சென்றிருக்கும் துணிதுவைக்கும் எந்திரத்தின் கதவு. இன்னும் வரும்:) |
12 comments:
படங்கள் பார்க்க முடியாவிட்டாலும்...தலைப்புகளே அழகாக சொல்லுகின்றன. கதவுகள்...கதவுகள்!!!
இன்னும் வரட்டும்:)! எல்லாமே அருமை வல்லிம்மா.
இன்னும் கதவுகள் வரட்டும் :-))
என் ஓட்டு முதல் படத்துக்கு! கலர்ஃபுல்!!!!!
வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
மனக்கதவு மூடாதவரை பிரச்சனை இல்லை!
அன்பு நானானி, படங்களைப் பார்க்க முடியவில்லையாப்பா. சாரிமா. என் பதிவு எனக்கே புரியவில்லை:)
அன்பு ராலா,
வல்லிம்மா படங்களுக்கு ஊட்டம் கொடுப்பது உங்கள் பின்னூட்டங்கள்:)
நன்றிமா.
அன்பு சாரல், வீட்டுக்கள் இருக்கும் கதவுகள் இவை இன்னும் பரந்த உலகில் இருக்கும் கத
வுகள் எத்தனை!!
அதனாலத் தான் தொடரும் போட்டேன்.:)
"கதவுகள்" கதைகள் பல பேசுகின்றன.
எத்தனை விதமான கதவுகள் ..ஒவ்வொன்றும் ஒன்றை அடக்கி வச்சிருக்கு..ஒன்றை சென்றடைய உதவுது ஆகா.. :) தொடருங்கள்..
ஆஹாஹா..கதவுகளை நாங்களும்தான் தினமும் தொட்டு திறந்து மூடி பார்த்துக்கொண்ண்டும் இருக்கின்றோம்.என்னே ஒரு ரசனையுடன் அழகாய் படம் எடுத்து தந்துள்ளீர்கள்.வாழ்த்துகள் வல்லிமேடம்.
கதவில்கூட இவ்வளவு வெரைட்டியா? சிறப்பா இருக்கு. தொடரட்டும்.
அழகிய படங்கள்...
Post a Comment