Blog Archive

Tuesday, February 08, 2011

ஃபெப்ரவரி புகைப் படம் அன்பைத் தேடி.....

அக்கம்மா,  இது இன்னும் ரெட்  ஆகுமா?
நானே பட்டன் போட்டுப்பேன்
பாட்டி இன்னும் கொஞ்சம் மேலக் கோத்துவிடு.
ஆந்ட்டி  இன்னும் ஏதாவது  அலங்காரம் தேவையா! நெக்லஸ் போட்டுக்கட்டுமா?
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

சிவகுமாரன் said...

படங்களும் செய்திகளும் அருமை.

Anonymous said...

படங்கள் அனைத்தும் சூப்பர்

Anonymous said...

புது பதிவு போட்டிருக்கேன் வந்து சேருங்க

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிவகுமாரன். நிறைய படங்களை வலையேற்ற முடியவில்லை.
உங்கள் கருத்து ஊட்டம் அளிக்கிறது.

ராமலக்ஷ்மி said...

அன்பைத் தேடும் படங்களின் தொகுப்பு அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சதீஷ்குமார். இன்னும் முயன்றிருக்கலாம். வெளியில் போய் எடுத்திருக்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி, உங்களூரில் வுட்லாண்ட்ஸில் நடந்த விழா இது. இரண்டு நாட்கள் வந்திருந்தேன்.

ராமலக்ஷ்மி said...

சொல்லவே இல்லையே!

அடுத்தமுறை அவசியம் தெரிவியுங்கள்:)!

Thenammai Lakshmanan said...

அழகு . அருமை.. :))

ஸ்ரீராம். said...

சுட்டிக் குழந்தைகள் அழகு.

நானானி said...

'அன்பைத்தேடி..’ படங்கள் சொல்லும் சேதிகளே அன்பைச் சொல்லுகின்றன.

Kavinaya said...

அழகு, அம்மா :)

அப்பாதுரை said...

அழகான அழகு.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தேன். இன்னும் நிறைய படங்கள் வலையேற்றினேன் மா.
படங்கள் சட்டென்று காணோமாப் போச்சுப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்புக்கு உரியவர்கள் அவர்கள் தானே ஸ்ரீராம்.

அன்பைக் காட்டுபவர்களும் அவர்களே. அந்த அழகே படங்களிலும் வெளிப்படுகிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, நமக்க்க் கிடைத்த பொக்கிஷங்கள் இந்தக் குழந்தைகள். அந்த அன்பைச் சொல்லும் படங்கள் இன்னும் அழகுதான்:) நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனா ரொம்ப நன்றிப்பா.

@ அன்பு துரை,பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிம்மா.

கோமதி அரசு said...

அன்பைத் தேடி படங்கள் எல்லாம் அழகு.

Unknown said...

நானே பட்டன் போட்டுப்பேன் ரொம்ப நல்லாருக்கு வல்லிம்மா உங்களுடைய படமும்,கருத்தும்:))))

மாதேவி said...

அன்பைப் பகிரும் அழகிய மழலைகள் அருமை.