Blog Archive

Thursday, December 30, 2010

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அனைவருக்கும்  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் .


மனம் நிறைந்த மகிழ்ச்சியும்,
உடல் நிறைந்த ஆரோக்கியமும்,
இனிய நட்புகளும் சூழ,
உற்றார் உறவினரோடு 
2011  சிறக்க எங்கள் அனைவரின்   இதயம் கனிந்த வாழ்த்துகள்.
ரேவதி மற்றும் நரசிம்ஹன் குடும்பம்.

13 comments:

எல் கே said...

உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-கார்த்திக்,சௌம்யா,திவ்யா

வல்லிசிம்ஹன் said...

நன்றி. அம்மா,அப்பா மற்ற எல்லோருக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா:)!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ராமலக்ஷ்மி. உங்களுக்கும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் படைப்புத்திறனும் மேலும் பெருக என் அன்பான வாழ்த்துகள் மா.

பாலராஜன்கீதா said...

புத்தாண்டு வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்களுக்கு நன்றி...உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்..

நானானி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாலராஜன் கீதா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மா.

நன்றி ஸ்ரீராம் வளமுடன் வாழலாம்.

நன்றி நானானி உங்கள் சகோதர ,சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
வரணும் சுமதி. புத்தாண்டு இன்பங்களையும் வளத்தையும் அள்ளித் தரட்டும்.

அப்பாதுரை said...

உங்கள் குடும்பத்துக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, உங்களுக்கும் எங்கள் எல்லோருடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்