Friday, June 05, 2009
இப்பத்தான் வாழ்த்துகள் சொன்ன மாதிரி இருந்தது . அதற்குள் இன்னோரு வருஷம் ஓடிவிட்டது.
மணநாள் என்பது எல்லோருக்கும் எப்படிப் பட்டவர்களுக்கும் இனிய நினைவுகளைக் கொடுக்கக் கூடியதே.
நேற்று சண்டையும் வாக்கு வாதமும் இருந்தாலும் இன்றாவது நல் வார்த்தை சொல்லி நல்லபடியாகச் சேர்ந்து இருப்போம் என்று ஒவ்வொரு தமபதியரும்
மீண்டும் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய நாள்.
அந்த மாதிரிப் பலவித தடைகள், அனுபவங்கள் ,சமீபத்திய நிகழ்வு என்று எல்லாவற்றையும் தாண்டி வந்து கொண்டிருக்கும் அருமைத் தமபதிகள் திரு கோபாலும் ,நம் துளசி கோபாலும்.
இன்று தங்களுடைய
35ஆவது
திருமணநாளைக் காண்கிறார்கள் இன்று.
அவர்கள் என்றும் இதே போல செழிப்பாக,அன்பு கொழிக்கும் இல்லறம் சிறந்து வாழ,
ஆரோக்கியம் சூழ
இன்னும் அநேக ஆண்டுகள் இனிய ஆண்டுநிறைவுகளைக் காண இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
29 comments:
தமிழ்மண நண்பர்கள்,முத்தமிழ்,நம்பிக்கை நண்பர்கள் அனைவரும் உங்கள் இருவரையும் இங்கு வாழ்த்த வந்திருக்கிறார்கள்.வாழ்க உங்கள் இல்லறம்.
திரு.கோபால் திருமதி.துளசி கோபால்
தம்பதியருக்கு இனிய திருமணநாள்
நல்வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் டீச்சர், மற்றும் மிஸ்டர் டீச்சர் :))
டீச்சர் மற்றும் கோபால் சாருக்கு வாழ்த்துக்கள்.
திருமண நாள் வாழ்த்துகள்
வாழ்த்த வயதில்லை. வணங்கிச்செல்கின்றேன் !
திரு.கோபால் சார்
திருமதி.துளசி டீச்சர்
தம்பதியருக்கு
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய திருமணநாள்
நல்வாழ்த்துக்கள்!
அன்பு ராமலக்ஷ்மி,ஆயில்யன்,மௌலி,அமித்து அம்மா,
சென்ஷி சார்;0)
பாசமலர்,சதங்கா எல்லோருக்கும் ஸ்ரீமதி துளசி அண்ட் ஸ்ரீ கோபால் சார்பில் நன்றியும் வணக்கமும்.
துளசி கோபால் தம்பதிக்கு திருமணநாள் வாழ்த்து சொல்ல தாமரையும் என்னுடன் சேர்ந்து கொள்கிறாள்
சகாதேவன்
டீச்சர் குடும்பத்துக்கு வாழ்த்து(க்)கள்!
பதிவிட்ட வல்லிம்மாவுக்கு நன்றிகள்!
வாழ்த்துக்கள் டீச்சர்
அன்பு சகாதேவன், உங்கள் தாமரைக்கும் உங்களுக்கும் திருமண நாள் சொல்லுங்கோ. அடுத்தாப்பில வாழ்த்துகள் சொல்ல நாங்கள் ரெடி:)
நன்றி. துளசிக்குச் செய்தி சொல்லிவிடுகிறேன்.
அன்பு தமிழ்ப் பிரியன்,நன்றிம்மா. துளசி குடும்பத்தினருக்கு நல்லதே நடக்கட்டும்
நன்றி நசரேயன்.
திரு.கோபால் திருமதி.துளசி கோபால்
தம்பதியருக்கு எனது மனம் நிறைந்த இனிய திருமணநாள்
நல்வாழ்த்துக்கள்!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அன்பு டாக்டர் முருகானந்தம், அன்பு சிவா, மனக்குதிரை
எல்லோருக்கும் துளசி கோபால் சார்பில் நன்றி.உங்கள் வாழ்த்துகளை அவர்களிடம் சேர்த்து விடுகிறோம்.
துளசி கோபால் தம்பதிக்கு என் அன்பான இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
துளசி ரீச்சருக்கும் கோபால் சாருக்கும் அன்பான வாழ்த்துக்கள்! ஆசி வேண்டும்.
அன்புடன்
அபிஅப்பா
அபிஅம்மா
அபி
நட்டு
வாழ்த்த வயதில்லை. வணங்கிச்செல்கின்றேன் !
அன்பு மாதேவி,
கோபி,
அபி அப்பா,
அபி அம்மா ,
அபிகுட்டி,
அபியின் தங்ககம்பி நட்டு
எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. டீச்சர்ட்ட சொல்லிடுறேன்மா.
தம்பதியினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
அன்பான வாழ்த்துகளுடன் பணிவான வணக்கங்களும், அம்மா.
அன்பு கவிநயா,அன்பு பழமைபேசி உங்கள் வாழ்த்துகளைத் துளசியிடம் புதன் கிழமை நேரிலியே சேர்த்துவிடுகிறேன்:)))
http://pudugaithendral.blogspot.com/2009/05/blog-post_06.html/
abdulla padina paatu.
belated wedding day wishesh tulsi teacher
அன்பு தென்றல்,
வீட்ல விருந்தாளிங்க.
பதில் போடத் தாமதம்.
நீங்கள் குறித்திருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்கிறேன்.
நன்றிம்மா. துளசியிடமும் சொல்கிறேன்.
இல்லறம் எனும் இனிய சோலையில் இன்புறும் நந்தவனக்குயில்களுக்கு
வாழ்த்துக்கள்
இதயம் கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் துளசியம்மா.
அடடே...!தெரிந்திருந்தால் நேற்று 'தாமத வாழ்த்து சொல்லியிருப்பேனே! இப்ப இன்னா போச்சு...இங்கேயே அந்த வாழ்த்தை சொல்லிக்கீறேன்.
"கோபால் தம்பதியருக்கு என் அன்பான மணநாள் வாழ்த்துக்கள்"
நானானி
அட, தெரியவே தெரியாதே?? என்னிக்குனும் புரியலை, எப்போ இருந்தாலும் தாமதமான மணநாள் வாழ்த்துகள் துளசி, கோபால் அவர்கள் இருவருக்கும்.
Post a Comment