அன்பின் கீதாமா, அன்பின் ஸ்ரீராம், இது எச்சரிக்கை தானே. பகவான் நல்லபடியாக் காப்பாத்துவார். என் பெரிய பையன் சொல்கிறபடி(அவன் ஊரில் மழையும் நில சரிவும் சுத்தி வர நடக்கும்) மழையோ காத்தோ நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். நீ வீணா கவலைப் படாதே பெருமாளை சேவி'' என்பான்.
அதைத்தான் எல்லா விஷயங்களுக்கும் கடைப் பிடிக்கிறேன். எல்லோரும் நலமாக இருக்க அவரே துணை.
5 comments:
இப்போது கேட்க முடியாத சூழல். எப்போன்னு எழுத்துகள்ல சொன்னீங்கன்னா உஷாரா இருந்துப்பேன்!
என்னவோ போங்க!அன்னிக்குத் தான் பையர் குடும்பத்துடன் வரார். நல்லபடியா வந்து சேரணும்னு வேண்டிக்கிறதைத் தவிர்த்து வேறே வழியே இல்லை. :(
அன்பின் கீதாமா, அன்பின் ஸ்ரீராம்,
இது எச்சரிக்கை தானே.
பகவான் நல்லபடியாக் காப்பாத்துவார்.
என் பெரிய பையன் சொல்கிறபடி(அவன் ஊரில் மழையும் நில சரிவும் சுத்தி வர நடக்கும்)
மழையோ காத்தோ நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும்.
நீ வீணா கவலைப் படாதே பெருமாளை சேவி''
என்பான்.
அதைத்தான் எல்லா விஷயங்களுக்கும் கடைப் பிடிக்கிறேன்.
எல்லோரும் நலமாக இருக்க அவரே துணை.
பாதிப்புகள் ஏதுமின்றி கடந்து போக வேண்டும்
அன்பின் ஜெயக்குமார்
நலமுடன் இருங்கள்.எல்லோரும் பாதுகாப்புடன் இருக்க
இறைவன் அருள்வார்.
Post a Comment