Blog Archive

Thursday, November 17, 2022

வானம் எனக்கொரு போதி மரம்.

வல்லிசிம்ஹன்









15 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.முதல் படம் மிகுந்த அழகுடன் உள்ளது. செவ்வானப்படங்கள் என்றுமே நம் மனதை கவரும். எனக்கும் வானத்தின் வண்ணக்கோலங்களை எத்தனை முறை படமெடுத்தாலும், கண்டு ரசித்தாலும் அலுப்பதேயில்லை. இது போன்ற படங்களை எடுத்தவுடன் என் மனதில் ஓடும் பாடலும் இதுவேதான். அந்த இசையும், குரலும் மனதுக்குள் பதிந்து போனதொன்று. அதில் நடிக்கும் நடிகர் ராஜசேகரின் முகபாவங்களும் அத்தனை அழகு. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

simply superb!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... அருமை...

KILLERGEE Devakottai said...

அழகிய காட்சிகள் அம்மா

Jayakumar Chandrasekaran said...

அருமையான புகைப் படங்கள். Good composition 
Jayakumar

ஸ்ரீராம். said...

வானத்தின் வண்ணமிகு காட்சிகள் யாவும் அருமை.  நம் மன உணர்வுக்கேற்ப காட்சிகள் தரும்.  சமயங்களில் நம் மன உணர்வுகளையும் மாற்றியமைக்கும்.

கோமதி அரசு said...

அழகிய வானம் . செவ்வானம் அழகு. நீலவானமுமடியில் செவ்வானமும், கட்டிடங்களில் வெளிச்சமும் உள்ள படம் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலா,
என்றும் வளமுடன் வாழ்க. நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை.

எனக்கு வானத்தைப் பார்க்க அலுப்பதே இல்லை.
மனவெழுச்சி கொடுக்கும் இயற்கை என்றுமே
இதம்.. ''அண்ட சராசரம் கொண்ட கடவுளின்''
வண்ணம் இந்த நீலம்
மழை அல்லாத நாட்களில் உற்சாகம் கொடுக்கும்.

அதுவும் இப்போது குளிர் அதிகரித்த நாட்களில்
இந்தக் காட்சி அபூர்வமாகக் கிடைக்கும். என் பேரன் எடுத்த படம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ GeethaSambasivam yes ma.
It was really superb scene.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நலமாப்பா. இறைவன் கொடுக்கும் கொடை
இயற்கை. நமக்குக் காணக் கிடைப்பதும் அவன் அருளே.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

என்றும் நலமுடன் வாழ்க. இறையருள்
நம்முடன் நீடிக்கட்டும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் ஜி,
மனம் நிறை நன்றி. என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
அபூர்வமாகக் கிடைக்கும் காட்சி மேகம் இல்லாத வானம்.
எங்கள் பேரன் எடுத்துக் கொடுத்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம். என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் சொல்வதே உண்மை. எப்போதும் நீல வானமும் , கடலும்
மனதுக்கு மிக அமைதி தரும். அதுவும் இப்போது
இங்கே குளிர்காலத்தில் கறுத்த மேகங்களையே கண்டு மனம் குன்றும் போது,
இந்தமாதிரிக் காட்சிகள் மனதுக்கு
நல்ல மருந்து.
மிக மிக நன்றி மா.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அழகு

மாதேவி said...

படங்கள் மிகவும் அழகு.