என்றும் வாழ்க வளமுடன். ''பதிவு அருமையாக உள்ளது. நவராத்திரி வாழ்த்துகள். கொலு படங்கள் நன்றாக உள்ளது. பழைய கொலுவும் பார்வையாக உள்ளது. கொலு தரிசனம் பெற்றுக் கொண்டேன்''
இன்னும் சில படங்களை அடுத்த பதிவில் இடுகிறேன் மா. தங்கள் வருகைக்கு மிக மிக நன்றி அம்மா.
அம்மா ஹோ மை ....பிரமித்துப் பார்த்தேன்...என்ன அழகு எப்படி இத்தனையும் வடிவமைத்தார்கள் அரண்மனை பூங்கா படகு....ஹையோ சொல்லி முடியலை போர் பூமி.....ரங்கோலி அசத்தல் ஹையோ வார்த்தைகளில்லை....
அன்பின் ஸ்ரீராம், ஆமாம் ஜகார்த்தாவின் பிரபலங்களில் இவர்களும் உண்டு. 35 வருடங்களுக்கு முன்பே அங்கே சென்று நல்ல ஸ்திதியில் இருக்கிறார்கள். அந்த மாமாவுக்கு
கோவில் ஈடுபாடு, நன்றாக உழைத்து பெரிய வீடு வாங்கி இருக்கிறார்கள்.
அந்த அம்மாவும் ரங்கோலியில் கைதேர்ந்தவர். உதவி செய்யவும் ஆட்கள் உண்டு.
அன்பின் சந்திர சேகர் ஐயா, மிக நன்றி. மஹாபாரதம் தொலைக்காட்சியில் வந்த பிம்பங்களை அட்டையில் தத்ரூபமாக ஒட்டி, மஹாபலிபுரம் பாடவ ரதங்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுதான் அப்படித் தெரிகிறது. நன்றி ஐயா.
12 comments:
அன்பின் சகோதரி கமலா மா,
என்றும் வாழ்க வளமுடன்.
''பதிவு அருமையாக உள்ளது. நவராத்திரி வாழ்த்துகள். கொலு படங்கள் நன்றாக உள்ளது. பழைய கொலுவும் பார்வையாக உள்ளது. கொலு தரிசனம் பெற்றுக் கொண்டேன்''
இன்னும் சில படங்களை அடுத்த பதிவில் இடுகிறேன் மா.
தங்கள் வருகைக்கு மிக மிக நன்றி அம்மா.
விஸ்தாரமான, வித்தியாசமான, ஆடம்பரமான சுவாரஸ்யமான கொலு. இப்படி கூட அமைக்க முடியுமா? அட..
அருமை
காணொளி சிறப்பாக இருந்தது அம்மா.
அம்மா ஹோ மை ....பிரமித்துப் பார்த்தேன்...என்ன அழகு எப்படி இத்தனையும் வடிவமைத்தார்கள் அரண்மனை பூங்கா படகு....ஹையோ சொல்லி முடியலை போர் பூமி.....ரங்கோலி அசத்தல் ஹையோ வார்த்தைகளில்லை....
வீடே அழகு கொலு பிரமாதம்....
மிக மிக மிக ரசித்துப் பார்த்தேன் அம்மா
கீதா
கொலுவும் கோலமும் அழகாக இருக்கின்றன. மஹாபாரதம் அடிப்படை என்கிறீர்கள், ஆனால் தமிழ் கோயில் கோபுரம் இருக்கிறது.
Jayakumar
மிகவும் அருமையாக செய்துள்ளார்கள் ஆச்சரியப்பட்டேன். கண்டு ரசித்தேன்.
அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம் ஜகார்த்தாவின் பிரபலங்களில் இவர்களும் உண்டு. 35
வருடங்களுக்கு முன்பே அங்கே சென்று
நல்ல ஸ்திதியில் இருக்கிறார்கள். அந்த மாமாவுக்கு
கோவில் ஈடுபாடு, நன்றாக உழைத்து
பெரிய வீடு வாங்கி இருக்கிறார்கள்.
அந்த அம்மாவும் ரங்கோலியில் கைதேர்ந்தவர்.
உதவி செய்யவும் ஆட்கள் உண்டு.
அன்பின் ஜெயக்குமார் ,
என்றும் நலமுடன் இருங்கள்.
கொலு பார்த்து ரசித்தீர்களா.
அன்பின் தேவகோட்டை ஜி,
என்றும் நலமுடன் இருங்கள். நீங்களும் ரசித்துப் பார்ப்பதற்கு நன்றி மா.
சுகமே வாழ்க.
அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.
ஆமாம் மா. மருமகள் அனுப்பி இருந்தார். முக நூலிலும்
இருக்கிறதாம்.
வசதி இருந்தாலும் கலை நயத்தோடு அமைக்க மனம் வேண்டும் இல்லையா.
உங்களை மாதிரி ரசித்தால்
மனம் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரங்கோலி அவர்களே இடுவார்கள்.
நன்றி மா.
சிறப்புடன் இருங்கள்.
அன்பின் சந்திர சேகர் ஐயா,
மிக நன்றி.
மஹாபாரதம் தொலைக்காட்சியில் வந்த பிம்பங்களை
அட்டையில் தத்ரூபமாக ஒட்டி,
மஹாபலிபுரம் பாடவ ரதங்களையும்
சேர்த்திருக்கிறார்கள்.
அதுதான் அப்படித் தெரிகிறது.
நன்றி ஐயா.
Post a Comment