எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
ஒரு சிறு பயணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு
இந்த ஊரை விட்டுக் கிளம்புகிறோம்.
ஒரு மாதம் சின்ன மகனுடன்.
பிறகு 20 நாட்கள் சென்னையில் என்று திட்டம்.
இறைவன் துணையோடு எண்ணங்கள் நிறைவேற
இறை தரிசனம் கிடைக்க
பிரார்த்திக்கிறேன்
10 comments:
இந்தியா உங்களை வரவேற்கிறது. வரவேற்கிறேன். அந்த 20 நாட்களில் சென்னை தவிர ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் போல வேறு சில ஊர்களும் போகவேண்டி இருக்கும் அல்லவா?
தங்கள் வரவு நல்வரவாகட்டும் அம்மா.
காணொளிகள் கண்டேன் நன்று.
//இறைவன் துணையோடு எண்ணங்கள் நிறைவேற
இறை தரிசனம் கிடைக்க
பிரார்த்திக்கிறேன்//
நானும்பிரார்த்திக்கிறேன் அக்கா.
நீங்கள் நினைத்தது போல பயணம் இனிமையாக இருக்கட்டும்.
கும்பகோணம் ராமசுவாமி கோயில் எனக்கு மிகவும் பிடித்த கோயில் தூணில் உள்ள சிற்பங்கள் மிக அழகாய் இருக்கும் இந்த காணொளி அங்கு போக விரும்புவர்களுக்கு உதவியாக இருக்கும். முதல் பாடல் யூடியூப் போய் கேட்டேன்.
கல்லுகுழி அனுமன் வரலாறு அற்புதம்
பயணம் நல்லபடியாக வெற்றியுடன் நீங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பார்த்து வரும்படி அமையப் பிரார்த்திக்கிறேன். ஶ்ரீரங்கத்தில் உங்களை எதிர்பார்க்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி. இனிய பயணமாக இருக்க வாழ்த்துகள்.
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் அம்மா.
அம்மா மகிழ்வான பயணமாக அமையட்டும்!!! கண்டிப்பாக நல்ல மகிழ்வான பயணமாக அமையும்! Enjoy!!! Your trip.
கீதா
உங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள்.
துளசிதரன்
Post a Comment