Blog Archive

Tuesday, March 22, 2022

மனைவியே மனிதனின் மாணிக்கம்:)

வல்லிசிம்ஹன்

   எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


TODAY  From Friend P.S.Chandra long time Thozhi.
Forwarded
Sub: Manaivi manasu. 
Just in jest vera enna?
 
👏👏மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது "யோகா". 

🙃🙃மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது "தியானம்". 

👍👍👍யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

😇தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !

👋🏿"இனி இவனை அடிக்க முடியாதுன்னு" பெத்தவங்க, மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது தான் 

👩‍❤️‍👩#திருமணம்👩‍❤️‍👩

😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

👺👺மாப்பிள்ளை வீட்டில், "மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு" என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.

ஆனால்,

😝😝பெண் வீட்டில் "பெண்ணுக்கு, ஒரு தங்கை உண்டு" என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

👍👍ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.👍👍

😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

👏👍உங்கள் கணவரை நேசியுங்கள்!👏👍
.
😇* அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்

😝உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
.
😇* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
😝என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
.
😇* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?

😝அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
😇* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.
😝உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
😇* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?
.
😝உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
👍👍* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.👍👍
.
ஏனென்றால்.........,
.
👏👏👍👍"கணவனை கொல்வது, சட்டப்படி குற்றம்"..!!👏👏👍👍😝😝

😐😐😐😐😐😐😐😐😐😐😐
 
😇😇மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

🎓🎓1. நிறைய "அதிகாரம்" இருப்பதால்.

😇😇2. நிறைய இடங்களில் "புரிந்தும், புரியாமலும்" இருப்பதால்.

👊👊3. இரண்டு "அடி"யில், எல்லாவற்றையும் உணர வைப்பதால்.

👍😂😝மன நிம்மதியோடு படித்து விட்டு .பிறருக்கும் அனுப்பி பாருங்கள். "வாழ்த்துவார்கள்...                        வாழ்க வளமுடன். . நன்றி. நன்றி நன்றி".👍😂

4 comments:

கோமதி அரசு said...

பாடலும், பகிர்வும் அருமை.

கணவனும், மனைவியும் வாழும் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள அன்பும், நட்பும் பயனாகிறது. வாழத்தெரிந்தவர்கள் இந்த நட்பை வளர்த்து வருகிறார்கள், இன்பமடைகிறார்கள்.
வாழத்தெரியாதவர்கள் நட்பை குலைத்து துன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

@ Gomathy Arasu,

வாழத்தெரிந்தவர்கள் இந்த நட்பை வளர்த்து வருகிறார்கள், இன்பமடைகிறார்கள்.
வாழத்தெரியாதவர்கள் நட்பை குலைத்து துன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள்''

வாழ்க வளமுடன் அன்பு கோமதிமா.
அருமையாகச் சொன்னீர்கள்.
இப்படி அமைந்தால் வாழ்க்கை சிறக்கும்.

இயற்கையிலேயே இந்த குணம் அமையப் பெற வேண்டும்.
இல்லையென்றால் மிக அவஸ்தைதான்.
இசைவு இல்லாத இல்லறம் மிக மிகத் துன்பம்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான எப்போதும் கேட்டு ரசித்த பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்ந்துகொண்ட நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தையும் ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள் மா.

ரசனையுடன் எழுதப் பட்ட உரை.
நன்றி மா.