வல்லிசிம்ஹன்
அனைவரும் நலமுடன் இருப்போம்.
முன்னேறிக் கொண்டிருக்கும் பெண் உலகத்தில்
இன்னும் சுய நம்பிக்கை,
எச்சரிக்கை, தற்காப்பு என்று நம் மட்டும்
என்ற அளவில் நிற்காமல்
சுற்றி இருக்கும் மகளிரையும் கவனித்து
வெற்றியை நோக்கி நடைபோடுவோம்.
வாழ்க மங்கையர் நலம்.
13 comments:
மகளிர் தின வாழ்த்துகள் அம்மா.
அகில பாரத பாடல் முன்னர் அவ்வப்போது தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். கொஞ்சும் மொழி கேட்டதே இல்லை. பானுமதி பாடலும். கமலின் சிங்காரவேலன் பாடல் நினைவுக்கு வந்து. பானுமதி ஆடுமேய்க்கும் பெண் வேடத்தில் பொருந்தவில்லை!
இனிய மகளிர் தின வாழ்த்துகள் அம்மா.
வரிகள் நன்று வல்லிம்மா
மகளிர் தின வாழ்த்துகள்!
துளசிதரன்
வைஜயந்திக்குக் குரல் கொடுத்திருப்பது ஜிக்கியா?
எம்.எஸ். அம்மாவின் குரலுக்கு ஈடு இணை உண்டா?
கொஞ்சும் மொழிப் பெண்கள் பாடல் என்ன படம்னு தெரியலை. ஆனால் பாடல் அடிக்கடி கேட்டது தான். முதல் பாடல்/வீடியோ வரவே இல்லை.
மகளிர் தினத்தில் நல்லதோர் பகிர்வு உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
அன்பின் தேவகோட்டைஜி.என்றும் நலமுடன் இருங்கள். தங்கள் வீட்டில் எலல்லா மகளிரும் நலமே வாழ வாழ்த்துக்கள்.
அன்பின் ஸ்ரீராம். என்றும் நலமுடன் இருங்கள். கொஞ்சு மொழிப் பெண்கள் பாட்டு ரேடியோ சிலோன் காலம். நீலமலைத் திருடன் படம். மக்களைப் பெற்ற மகராசி படம் . பானுமதி சிவாஜி க்கு கொங்கு தமிழ் டயலாக். ஆளை யார் பார்த்தார்கள் அப்போ:) வசனம் கதை இவைகள் தான் முக்கியம்.:)
அன்பின் துளசி மா. நன்றி. உங்கள் இல்லத்துப் பெண்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
அன்பின் கீதாம்மா.
வைஜயந்திக்குக் குரல் கொடுத்து இருப்பது MS.Rajeswari.குழந்தைக் குரலில் பாடுவாரே அவர்...ஒளி படைத்த கட்டினார் கேட்க முடிந்த தா?.
அன்பின் மாதேவி. நலமுடன் இருங்கள். மகளிர் உலகம் செழிக்க வேண்டும்.
மகளிர்தின பாடல்கள் அருமை.
//நேரே யூடியூபுக்குத் தான் போக வேண்டும்:)//
நேரே போய் கேட்டு விட்டேன் பானுமதி அவர்கள் பாடலை.
எல்லா பாடல்களும் நல்ல தேர்வு.
மகளிர் தின வாழ்த்துக்கள்.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நீங்கள் பாடல்களைக் கேட்டதில்தான்
எனக்கு மகிழ்ச்சி.
பானுமதி அவர்களின் விசிறி நான்.
நன்றி அன்பு கோமதி.
தாமதமான மகளிர் தின நல்வாழ்த்துகள் அம்மா. பாடல்களை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
Post a Comment