எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
ஆமாம்.. தீபாவளி அன்று பட்டிமன்றத்தில் அவரைப் பார்த்து கண்கலங்கிப்போனேன், மகிழ்ந்து போனேன். ராஜா அவர் பேசுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்
அன்பின் ஸ்ரீராம். உண்மைதான்.சின்னவன் தான் எனக்கு மயில் அனுப்பினான்.எனக்கு நம்பவே முடியவில்லை.பாவம் நன்றாக இருக்கட்டும்.
பாரதி பாஸ்கர் உடல் நலமாகி பிரார்த்தனைகள் செய்த எல்லோருக்கும் நன்றி சொல்லி ஒரு காணொளி போட்டார் அக்கா.இறை அருளால் மீண்டு வந்தது மகிழ்ச்சி.கதையை அப்புறம் கேட்கிறேன்.
கதை மனைவியின் நினைவுகளை , காதலை சொல்வது மிகவும் அருமை.முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும் உண்மை.நெஞ்சிருக்கும் வரை நினைவுகள் இருக்கும் .அருமையான கதை பகிர்வு அக்கா நன்றி.
""நெஞ்சிருக்கும் வரை நினைவுகள் இருக்கும் .அருமையான கதை பகிர்வு அக்கா நன்றி."" அன்பின் கோமதிமா,வாழ்க வளமுடன்.முன்பே படித்த கதைதான். பாரதி பாஸ்கர் சொல்லும்போதுஇன்னும் அருமையாகக் கேட்கிறது.முதுமையில் இருக்கும் காதல் வித்யாசமானதுதான்.அதை ஜானகிராமன் எழுதிய விதமும்சொல்லப்பட்ட அழகும் சிறப்பு,. நன்றி மா.
முன்னரே நானும் படிச்சிருக்கேனோ? நினைவில் வரலை, பாரதி பாஸ்கர் தீபாவளிப் பட்டி மன்றத்தில் கலந்து கொண்டதாய் நானும் படித்தேன். நல்லபடியாகப் பூரணமாய்க் குணமடைந்து நன்றாக இருக்கட்டும்.
Post a Comment
6 comments:
ஆமாம்.. தீபாவளி அன்று பட்டிமன்றத்தில் அவரைப் பார்த்து கண்கலங்கிப்போனேன், மகிழ்ந்து போனேன். ராஜா அவர் பேசுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்
அன்பின் ஸ்ரீராம். உண்மைதான்.
சின்னவன் தான் எனக்கு மயில் அனுப்பினான்.
எனக்கு நம்பவே முடியவில்லை.
பாவம் நன்றாக இருக்கட்டும்.
பாரதி பாஸ்கர் உடல் நலமாகி பிரார்த்தனைகள் செய்த எல்லோருக்கும் நன்றி சொல்லி ஒரு காணொளி போட்டார் அக்கா.
இறை அருளால் மீண்டு வந்தது மகிழ்ச்சி.
கதையை அப்புறம் கேட்கிறேன்.
கதை மனைவியின் நினைவுகளை , காதலை சொல்வது மிகவும் அருமை.
முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும் உண்மை.
நெஞ்சிருக்கும் வரை நினைவுகள் இருக்கும் .
அருமையான கதை பகிர்வு அக்கா நன்றி.
""நெஞ்சிருக்கும் வரை நினைவுகள் இருக்கும் .
அருமையான கதை பகிர்வு அக்கா நன்றி.""
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
முன்பே படித்த கதைதான். பாரதி பாஸ்கர் சொல்லும்போது
இன்னும் அருமையாகக் கேட்கிறது.
முதுமையில் இருக்கும் காதல் வித்யாசமானதுதான்.
அதை ஜானகிராமன் எழுதிய விதமும்
சொல்லப்பட்ட அழகும் சிறப்பு,. நன்றி மா.
முன்னரே நானும் படிச்சிருக்கேனோ? நினைவில் வரலை, பாரதி பாஸ்கர் தீபாவளிப் பட்டி மன்றத்தில் கலந்து கொண்டதாய் நானும் படித்தேன். நல்லபடியாகப் பூரணமாய்க் குணமடைந்து நன்றாக இருக்கட்டும்.
Post a Comment