அன்பின் கமலாமா, மீண்டு வருகிறேன். முன்பெல்லாம் ஒரு இரவோடு அடங்கிப் போகும் நோய் இப்போது நீண்டு பொறுமையை சோதிக்கிறது.
நீங்கள் நலமாப்பா? சீக்கிரம் நல்ல வார்த்தைகளோடு எழுத்துப் பயணத்தைத் தொடருங்கள் அம்மா. நாம் நலம் பெறுவோம். பேசாமல் இருக்க முடியாததால் பதிவிட்டு விடுகிறேன் மௌனத்தை!!!
13 comments:
மெளனம் பற்றிய செய்தி அருமை.
பகிர்வுக்கு நன்றி.
மிக மிக மிக அருமை. நானும் இப்படி யோசித்ததுண்டு.
வணக்கம் சகோதரி
நலமா? மெளனம் பற்றிய விளக்கம் அருமை. அருமையான தகவல்கள் அடங்கிய பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அம்மா ஆம் ஆம் மிக மிகச் சரியே. எனக்கும் இப்படித் தோன்றியதுண்டு. மௌனம் பல செய்திகளை உணர்வுகளை உரக்கச் சொல்லிவிடுவதுண்டு.
கீதா
அருமை!!!!
கீதா
மௌனம் உடல் வலியையும் கூட, உள்ளத்து வலிகளையும் பிரதிபலுக்கும்!
கீதா
அருமை...
மௌனம் சர்வ சம்மதம் என்று பலர்
சொல்லிக் கேட்டதுண்டு மா.
மௌனம் ஒரு ஆயுதம் என்றும் உணர்ந்திருக்கிறேன். மிக
வலி தரக் கூடியது.
நன்றி ஸ்ரீராம்.
எப்படியோ யாருடைய சிந்தனை ஓட்டம்
நம்முடன் ஒத்துப் போகிறதுமா.
அன்பின் கமலாமா,
மீண்டு வருகிறேன்.
முன்பெல்லாம் ஒரு இரவோடு அடங்கிப் போகும் நோய் இப்போது
நீண்டு பொறுமையை சோதிக்கிறது.
நீங்கள் நலமாப்பா?
சீக்கிரம் நல்ல வார்த்தைகளோடு எழுத்துப் பயணத்தைத்
தொடருங்கள் அம்மா.
நாம் நலம் பெறுவோம்.
பேசாமல் இருக்க முடியாததால் பதிவிட்டு விடுகிறேன் மௌனத்தை!!!
அன்பின் சின்ன கீதாமா,
நீங்கள் எல்லாம் மௌனம் காக்கக் கூடாது.
நிறையப் பேசுங்கள்.
நமக்குள் கூட சொல்லிக் கொள்ளாவிட்டால்
நட்பாக இருந்து என்ன பலன்.?
நம் வலிகள் தீரவும் மனம் திறக்கவும்
மொழியை, இசையை அனுபவிப்போம்.
பேசுவோம்.
இறைவன் துணை இருக்கட்டும்.
நன்றி மா.
அன்பின் தனபாலன் ,
நலமுடன் இருங்கள் நன்றி மா.
மௌனம் குறித்த பகிர்வு சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
Post a Comment