Blog Archive

Wednesday, July 14, 2021

நாலு வேலி நிலம் மற்றும் சில பாடல்கள்









11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வள்ளலார் காணொளியில் அற்புதமான கருத்துகளுடன் பாடல் மிகவும் சிறப்பு...

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல பாடல்கள்

மனோ சாமிநாதன் said...

' எத்தனை கோடி' மிக இனிமையான பாடல். என் ஃபைலில் இருக்கிறது. இருந்தாலும் மறுபடியும் இந்தப்பாடலையும் ' ஆண்கள் மனமே' பாடலையும் கேட்டு ரசித்தேன்!!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அத்தனைப் பாடல்களும் மிக இனிமையாக இருக்கின்றன. நான் இதுவரை கேட்டறியாத பாடல்கள். "எனக்கும். உனக்கும் இசைந்த பொருத்தம்" வேறு பாடலாக வேறு மெட்டுடன் கேட்டிருக்கிறேன். இந்தப்பாடல் மிக அருமையாக உள்ளது. அனைத்துமே நல்ல கருத்து நிரம்பிய பாடல்கள்.ஒவ்வொன்றையும் ரசித்து கேட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

ஒன்றிரண்டு பாடல்கள் ஓரிருமுறை கேட்டதுண்டு. அதிகம் கேட்காத பாடல்கள்.

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு.
கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.
பழைய பாடல்களில் நிறைய நல்ல தகவல்கள் இருக்கிறது.
திருவருட்பா பாடல் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
எனக்கும் அந்தப் பாடல் மிகப் பிடித்தது.
வள்ளலார் அவரின் பாடல் என்றே
எனக்குத் தெரியாது.
வேறு இசையில் தான் கேட்டிருக்கிறேன்.
பழைய படங்களில் இப்படி நல்ல பொருள் பொதிந்த
பாடல்களைப்
பொருத்தியதால் தான் அவற்றை மறக்க முடியவில்லை.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,

நடிகை மைனாவதி நடித்த படங்களைத் தேடியதில் பிடித்த பாடல்கள் வந்தது.
எத்தனை கோடி எப்பவுமே பிடிக்கும்.
ப்ரேம் நசீர்+மைனாவதி ஜோடி
நல்ல பொருத்தம்.

ஆண்கள் மனமே பாடலும் அப்படித்தான் கவர்கிறது.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
சில நட்பின் நிகழ்வுகள் ....உடனே பின்னூட்டம் இட முடியவில்லை.
உண்மைதான் எல்லாமே எனக்குப் பிடித்த கருத்துகள்
நிறைந்த பாடல்கள்.

எனக்கும் உனக்கும் பாடல் நானும் வேறு இசையில்
தான் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.
இது வள்ளலார் பின்னணியில்
மிக அருமையாக இருக்கிறது.
ரசித்ததற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இவை மிகப் பழைய பாடல்கள் 1950 லிருந்து 60க்குள்
வந்த பாடல்கள்.
அதனால் நீங்கள் கேட்டிருக்க முடியாது மா.
நன்றி.