Blog Archive

Wednesday, July 21, 2021

அம்மா என்றாலே அலட்சியம் | Bharathi Baskar Best Motivational Speech Ever ...

6 comments:

ஸ்ரீராம். said...

பின்னர்தான் கேட்கவேண்டும் அம்மா!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களின் சொற்பொழிவை நிறைய கேட்டுள்ளேன். நன்றாகப் பேசுவார். இதிலும், இன்றைய தலைமுறைகள் அம்மா, மற்றும் குடும்ப உறவினர்களிடம், உறவாடி பேசி மகிழும் சந்தர்ப்பங்களை அதிமாக்கிக் கொண்டு, அவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்து தாங்களும் மகிழும்படிக்கு அவர் சொல்லும் அறிவுரைகளை கேட்க மனதிற்கு இதமாக உள்ளது.நல்லதொரு கருத்துடன் பேசும் பேச்சு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். நேரம் கிடைக்கும் போது கேட்டால் போதும் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

நம் பதிவில் அவரைப் பதிந்தால் எப்ப வேண்டுமானாலும் கேட்கலாம் என்கிற
நினைப்பு தான் மா.
நல்ல தீர்க்க சிந்தனை, அழுத்தம் திருத்த சொற்கள் எனக்குப் பிடித்தது.
குழந்தைகள் இதைப் போல நல்ல எண்ணங்கள் கேட்டு வளர வேண்டும்.
உங்களுக்கும் பிடிப்பதில்
அதிசயமே இல்லை. நன்றி மா.

கோமதி அரசு said...

நன்றாக பேசுகிறார்.நல்ல நட்பு நல்ல உறவுகள் எல்லாம் . உலக செய்திகளை படிக்க சொல்வது எல்லாம் அருமை. படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.இன்றைய கல்வி சாலைகள் எப்படி இருக்க வேண்டும் என்கிறார்.அம்மா, உடன்பிறப்புகள் , மற்ற பெண்களிடம் பழக சொல்வதும் அருமை..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
வாழ்க வளமுடன் மா.
குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னால்
கேட்கக் கூடிய விதத்தில் சொல்லி இருக்கிறார்.
அதுவும் ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி.

இருபாலரும் ஒருவரோடு ஒருவர் அறிவுடன், நேர்மையாகப்
பழகச்
சொல்வதும் மிக அருமை. ரசித்துக் கேட்டதற்கு மிக
நன்றி மா.