முதல் வீடியோ திறக்கவே மாட்டேன்னு அடம். ஒரு வழியாத் திறந்தது. நாங்க அப்பு பிறந்தப்போத் தான் ஜூலை மாசம் அம்பேரிக்காவில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போப் பார்த்திருக்கோம். அதுக்கு முன்னாடி/பின்னாடி எல்லாம் அக்டோபருக்குப் பின்னர் வந்த மாதங்கள் தாம். மே மாதத்திற்குள் இந்தியா திரும்பிடுவோம். ஆகவே பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. இங்கேயும் பார்த்தேன், தொலைக்காட்சியிலும் காட்டினாங்க. அரிசோனாவின் வாணவேடிக்கைகளும் ஒரு அரிசோனன் பகிர்ந்திருந்தார்.
இங்கும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புக்கள் வைத்து மகிழ்ந்தனர். மருமகளின் தோழி மகள், கவின் இருவரும் பூத் தொட்டிகள், சத்தம் குறைவாக போடும் வெடிகள் வைத்தார்கள். சுதந்திரதினம் தான் இவர்கள் வெடி வெடிக்க முடியும். காணொளி பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
4 comments:
வண்ணமயமான வானம்!
தீபாவளி சமயங்களில் மொட்டை மாடியில் நின்று சுற்றி இருக்கும் வீடுகளில் இருந்து கிளம்பும் வர்ணஜாலங்களை ரசிப்பது வழக்கம். அது நினைவுக்கு வருகிறது.
முதல் வீடியோ திறக்கவே மாட்டேன்னு அடம். ஒரு வழியாத் திறந்தது. நாங்க அப்பு பிறந்தப்போத் தான் ஜூலை மாசம் அம்பேரிக்காவில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போப் பார்த்திருக்கோம். அதுக்கு முன்னாடி/பின்னாடி எல்லாம் அக்டோபருக்குப் பின்னர் வந்த மாதங்கள் தாம். மே மாதத்திற்குள் இந்தியா திரும்பிடுவோம். ஆகவே பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. இங்கேயும் பார்த்தேன், தொலைக்காட்சியிலும் காட்டினாங்க. அரிசோனாவின் வாணவேடிக்கைகளும் ஒரு அரிசோனன் பகிர்ந்திருந்தார்.
இங்கும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புக்கள் வைத்து மகிழ்ந்தனர்.
மருமகளின் தோழி மகள், கவின் இருவரும் பூத் தொட்டிகள், சத்தம் குறைவாக போடும் வெடிகள் வைத்தார்கள்.
சுதந்திரதினம் தான் இவர்கள் வெடி வெடிக்க முடியும்.
காணொளி பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
கொண்டாட்டங்கள் சிறப்பு. வேறு சில தளங்களிலும் காணக் கிடைத்தது.
Post a Comment