நிற்கிறது.சிங்கத்தைப் போலவே அதுவும் உழைத்துக் கொண்டே இருந்தது. அந்தப் பதின்மூன்றாம் தேதியும் சாயந்திரம் 6 மணிக்குக் கூட அவரை அழைத்துக் கொண்டு வெளியே
போய் வந்தது. வாழ்க்கையின். நல்ல நினைவுகளில் நம்முடன் வந்து கொண்டிருக்கின்றன!நேற்று
சிங்கத்தின் அக்கா (87). நல்ல முறையில். சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த
மணித்துளிகளைப். பற்றிப் பகிர்ந்து கொண்டார். எங்கிருந்தாலும் சிங்கம் நலமாக இருக்க வேண்டும்.
நேற்று
4 comments:
//அந்தப் பதின்மூன்றாம் தேதியும் சாயந்திரம் 6 மணிக்குக் கூட அவரை அழைத்துக் கொண்டு வெளியே
போய் வந்தது.//
நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் . நினைவுகளுடன் வாழவேண்டும் . நல்ல நினைவுகள் நம்மை வழி நடத்தி செல்லட்டும்.
நம் சுற்றத்தினர் நினைவுகளை பகிரும் போது இன்பமும், துனபமும் சேர்ந்தே வருகிறது.
உண்மைதான் அன்பு கோமதி.
வாழ்க வளமுடன்.
வாழ்க்கைத் துணை நலம் என்று தானே சொல்கிறார்கள்.
இனிமேல்கொண்டு எந்த நினைவுகளும் பிரியப்
போவதில்லை. ஜன்ம ஜன்மமாகத் தொடரும் என்று
என்று பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டேன்.
அதை நான் நம்புகிறேன். எல்லாத் துணைகளிலும் முதன்மை'
கணவருக்குத் தான். நம்பி வாழ்வோம்.
நினைவுகள் அருமை!
நினைவுகள்....
ஜாவா - எனக்கும் மிகவும் பிடித்த வண்டி. காணொளி பிறகு காண்பேன்.
Post a Comment