Blog Archive

Tuesday, March 30, 2021

இப்படியும் ஒரு ரசமா?? நெஞ்சு சளி,இருமலுக்கு ஏற்ற மிக சுவையான தேங்காய் பா...

கடைசியாகச் சொன்ன வேண்டாததைச் சேர்க்கவேண்டாம்:)

8 comments:

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வல்லிம்மா நலம்தானே.. எனக்கு இப்போ இந்த ரசம் தேவைப்படுகிறது:).. குளிரும் வெயிலுமாக வெதர், மாறி மாறி வந்து இங்கு உடம்புக்குத் தொல்லை கொடுக்கிறது.

Angel said...

இதை பால் சொதி போல் செய்வதுண்டு வல்லிம்மா .நான் ரசம் போல் செஞ்சதில்ல ..இடியப்பம் சப்பாத்திக்கும் இட்லிக்கும் நல்லா இருக்கும் 

கோமதி அரசு said...

தேங்காய் பால ரசம் நல்லா இருக்கிறது. பார்க்க ருசியும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
நலம் தான்ப்பா. இங்கேயும் அதே சேதிதான்.
ஒரு நாள் வெய்யில். அடுத்த நாள் எலும்பு உருக்கும் குளிர்.

இந்த ரசம் வேறு மாதிரி இருந்தது.
அதனால் பகிர்ந்தேன்.

உங்களுக்குச் செய்து அனுப்பலாமா???:))
விரைவில் உடல் நலம் பெறுங்கள். அஞ்சுவை சூப் அனுப்பச் சொல்லுங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல் ,

எனக்கும் தோன்றியது. சொதிக்கு இவர்கள்
ரசம் என்று மறு பெயர் கொடுத்து விட்டார்களொ
என்று தோன்றியது.
இதையும் செய்து பார்க்கலாம். நீங்கள் நம் செஃப் அதிராவுக்கு

அலுப்பு தீர செய்தி அனுப்புங்கள். பாவம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
ஆமாம் பார்க்க நன்றாக இருக்கிறது.

செய்து பார்க்கலாம். சனிக்கிழமை தான் தோதுப்படும்.
பசங்களுக்குப் பிடிக்க வேண்டும்.
நன்றி மா.
வாழ்க வளமுடன்.

காமாட்சி said...

இப்படிக் கூட ரஸமா என்றுகேட்கிரார் பிள்ளை. தேங்காய்ப்பால் இல்லயா? இது ஒரு தனி ருசியாக இருக்கலாம். இல்லையா. நன்றிம்மா. அன்புடன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சிமா,
குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை மா.
பாட்டி நீ ஸ்டூ பண்ணு. இது வேண்டாம்
என்று சொல்லி விட்டார்கள்.:(

வேறு யாராவது செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளையிடம் சொல்லுங்கள்.
தேங்காய்ப்பால் விட்டு வேறு ஏதாவது
செய்யலாம். வாழ்க நலமுடன்.