அருமையான பதிவு. வெந்தய குழம்பு செய்முறை அருமை. வெந்தய குழம்பை விதவிதமான ரெசிபி களில் செய்தாலும். அதன் மணம் நமக்கு நல்லதொரு திருப்தியை தரும். பூண்டின் மணத்துடன் இந்த முறையும் வெகு ருசியாக உள்ளது. இதைப் போலும் செய்திருக்கிறோம் இல்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
அன்பு ஸ்ரீராம். இனிய காலை வணக்கம். எனக்கு நினைவு இல்லையே ராஜா. வெளியிட்டுருக்கலாமோ. காரக்குழம்பு என்று தேட வேண்டும். நாலைந்து உணவு இணைப்புகளைப் பார்க்கிறேன்.மறந்து விட்டதும்மா.
12 comments:
அருமையான பதிவு
சுவையான குறிப்பு. யாழ் தமிழில் அவர் பேசியிருப்பது வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
அவங்க பேச்சுத் தமிழ் நல்லா இருக்கிறது.
வணக்கம் சகோதரி
அருமையான பதிவு. வெந்தய குழம்பு செய்முறை அருமை. வெந்தய குழம்பை விதவிதமான ரெசிபி களில் செய்தாலும். அதன் மணம் நமக்கு நல்லதொரு திருப்தியை தரும். பூண்டின் மணத்துடன் இந்த முறையும் வெகு ருசியாக உள்ளது. இதைப் போலும் செய்திருக்கிறோம் இல்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு காமாட்சிமா,
இந்தத் தமிழ்தான். என்னை இந்தக் காணொளியைப் பகிர வைத்தது மா. வந்து ரசித்ததற்கு மிக நன்றி.
ஆமாம் வெங்கட் , மிக நல்ல தமிழ் ,பழைய ரேடியோ சிலோன் கேட்பது போல. நீங்களும் அதை ரசித்ததறகு. நன்றி மா..
அன்பு முரளிமா,
தெளிவாக விளக்கமாக அவங்க தமிழ் நல்லதொரு சாய்வினைக் கொண்டிருக்கிறது.இசை போல. வந்து கண்டதற்கு மிக நன்றி மா.
அன்பு கமலாமா,
என் தோழி இது போலச் செய்வாள். இவ்வளவு பூண்டு போடப் பிடிக்காது. சின்ன வெங்காயம் சுவை கூட்டும்.
தேங்காய்ப்பால் விட்டு செய்ததில்லை.
இது ஒரு விதம்:)
மிக நன்றி மா.
இவரது காணொளி ஒன்று முன்னரே வெளியிட்டிருக்கிறீர்களோ.. தோட்டத்தில் சமைப்பது போல என்று ஞாபகம். அரைத்து விட்ட காரக்குழம்பு மாடல்!
அன்பு ஸ்ரீராம்.
இனிய காலை வணக்கம்.
எனக்கு நினைவு இல்லையே ராஜா.
வெளியிட்டுருக்கலாமோ.
காரக்குழம்பு என்று தேட வேண்டும்.
நாலைந்து உணவு இணைப்புகளைப்
பார்க்கிறேன்.மறந்து விட்டதும்மா.
இல்லை அம்மா. பழைய உணவு வகை வேறு. நான் கூட அவர் கேரளமா என்று கேட்டிருந்த நினைவு!
காரக்குழம்பு என்று சொல்லி இருப்பது இன்றைய பதிவு பற்றி! தெளிவாகச் சொல்லாமல் குழப்பி இருக்கிறேன்!
தான்க்ஸ் மா.
ஞாபகம் வருது. நீங்கள் கேட்டதும் ,நான் சொன்னதும் நினைவில். இருக்கு.அது கேரளப் பெண்மணி தமிழில் மழலையாகப் பேசுவார்.:)
Post a Comment