முதல் பாடலில் ஆடும் அந்த(கால)ச் சிறுமி யார்? பின்னாளில் ஏதாவது புகழ்பெற்ற நடிகை? இரண்டாவது பாடல் கோபித்துக் கொண்டிருக்கிறது. யு டியூபில் வந்து பார்த்துக்கொள் என்கிறது. குடும்பம் ஒரு கதம்பம் பாடல் ஜோர். கடைசி பாடல் கேட்டதில்லை. மலேஷியா வாசுதேவன் டி எம் எஸ் பாணியில் பாடி இருக்கிறார் போல...
8 comments:
எப்போதோ கேட்ட பாடல்களை மீண்டும் ரசித்து கேட்க வைத்ததற்கு அன்பு நன்றிம்மா!
முதல் பாடலில் ஆடும் அந்த(கால)ச் சிறுமி யார்? பின்னாளில் ஏதாவது புகழ்பெற்ற நடிகை? இரண்டாவது பாடல் கோபித்துக் கொண்டிருக்கிறது. யு டியூபில் வந்து பார்த்துக்கொள் என்கிறது. குடும்பம் ஒரு கதம்பம் பாடல் ஜோர். கடைசி பாடல் கேட்டதில்லை. மலேஷியா வாசுதேவன் டி எம் எஸ் பாணியில் பாடி இருக்கிறார் போல...
படம் பெயர் தெரியும். பார்த்திருக்கேனானு நினைவில் இல்லை. பாடலைப் பின்னர் தான் கேட்கணும்.
அருமையான பாடல்கள்...
அன்பு. மனோ. மிகத் தாமதமாகப் பதில் அளிக்கிறேன் மன்னிக்கணும்.
1950 களின் கடைசியில் வந்த படம் அம்மா.
பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன்.
குடும்ப சூழ்நிலையைச் சுற்றி வரும். பாடல்கள்.
கேட்க சுகம் நன்றி மா.
அன்பு ஶ்ரீராம், யாரென்று தெரியவில்லை.
மிக அழகான அபிநயம்.
எம் வி .ராஜம்மா கேட்கவே வேண்டாம். நல்ல நடிப்பு. நன்றி மா.
அன்பு கீதாமா.
குடும்ப சம்பந்தமாக நிறைய படங்கள் அப்போது வந்த. நினைவு.
பேசும்படம். நிறைய செய்திகள் கிடைக்கும்:). நீங்கள் பிறகு கேளுங்கள்.
அன்பு தனபாலன்., பாடல்களைக் கேட்டதற்கு மிக நன்றி.
Post a Comment