Blog Archive

Saturday, August 01, 2020

காத்தவராயன் 1958

வல்லிசிம்ஹன்

பழைய படங்களும் ,பாடல்களும்
எப்பொழுதும் ஈர்க்கின்றன.அதுவும் நம் சிவாஜியின் நடிப்பு என்றால் கேட்க வேண்டுமா.
என்ன ஒரு நடனம் !
என்ன ஒரு நடிப்பு.
சந்திரபாபு, எம்.என்.ராஜம், திரு பாலையா
யாரும் சளைத்தவர்கள் அல்ல.
எனக்குப் பிடித்த மாதிரி உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படம்...

நெல்லைத் தமிழன் said...

உண்மைதான்.

உங்களுக்கு மன்னவன் வந்தானடி பாடல் பிடிக்குமோ?

துரை செல்வராஜூ said...

காத்தவராய ஸ்வாமியின் கதை இது..
மிகவும் பிடித்த படம்... நல்லதொரு காட்சியைப் பதிவில் வைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...

வல்லிசிம்ஹன் said...

உண்மை தான். அன்பு தனபாலன். பழைய பாடல்கள் சுவையானவை.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மன்னான் வந்தானடி பாடல் தம்பிக்கு மிகவும் பிடிக்கும் எனக்குக் கேட்கப் பிடிக்கும் :) முரளிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, இனிய ஆடிப் பெருக்கு நந்நாள்வாழ்த்துகள்.

ஆமாம் நல்ல படம் கண்ணாம்பா சக்தி தேவியாக வந்து எப்போதும் மகனுக்கு காப்பார்.

காத்தவராய சுவாமியின் கதை என்பது படக்கதை சொல்லும் தோழி சொல்லித் தெரியும். நம் நாட்டில் காக்கும் தெய்வங்கள் அநேகம்
இருப்பதால் தான் நாம் இவ்வளவாவது பிழைத்திருக்கிறோம். நன்றி ராஜா.

கோமதி அரசு said...

காத்தவராயன் படம் பார்த்து இருக்கிறேன், எல்லோரும் நன்றாக நடிப்பார்கள்.

கண்ணம்பா கடைசியில் நீண்ட வசனம் பேசுவார்.