Blog Archive

Wednesday, July 29, 2020

Maksim - Somewhere in Time...ஒரு மாலைப் பொழுதின் ராகங்கள்.

வல்லிசிம்ஹன்

In memory of Christopher Reeves  The Superman.  One more from  JamesBond movie.


சிங்கத்துக்கு எப்பவும் பிடித்த ஹீரொ
ஆனந்தமாகக் கேட்டு ரசிக்க டீன் மார்டின்.
ஏஞ்சல் பேபி.

6 comments:

ஸ்ரீராம். said...

முதல் காணொளி மட்டும் பார்த்தேன்.  ரசித்தேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், நன்றி மா. நேரம்இருக்கும் போது வந்து கேட்கவும்.

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பாடல் மெல்லிய சோகம் இழைந்த இசையாக இருக்கிறதே என்று தோன்றிய போதே காட்சிகள் விரிவடைய புரிந்து விட்டது. அங்கும் கூட பெற்றோர் பிரித்தல் எல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கிறதே...இது ப்ரிட்டிஷ் திரைப்படமோ?

இரண்டாவதும் இசை பொருத்தம் ஹீரோவிற்கான இசை

மூன்றாவது நான்காவதும் ரசித்தேன். ஆங்கிலப்பாடல்களின் தழுவல்கள் இங்கு இருக்கின்றன என்று தெரிகிறது!

கீதா

கோமதி அரசு said...

மாலை பொழுதி ராகங்கள் நன்றாக இருக்கிறது.

ஏஞ்சல் பேபி பாடல் மிக நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
முதல் பாடல் ,முன் ஜன்ம நினைவு.
இதை வைத்து படம் தமிழில்
வந்ததா தெரியவில்லை.
இரண்டாவது நம் சூப்பர் மேன்.
மறக்க முடியாத மனிதர்.
மூன்றாவது ஜேம்ஸ் பாண்ட்.
அவரது பாடலைப் பாடி இருப்பவர் மாட்ட் மன்றோ.

நான்காவது டீன் மார்டின்:)
Eternal Playboy in a good sense.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
தேவாரம் படிப்பவர்களை
ஆங்கிலப் பாடல் கேட்கச் சொல்வது தவறோ
என்று நினைத்தேன்.
இதுவும் ஒரு வாழ்க்கை அங்கம் தானே
என்று என்னையே சமாதானப்
படுத்திக் கொண்டேன்.
பல பாடல்கள் ,நம் பாடல்களை நினைவு படுத்தும்.
வந்து கேட்டதற்கு மிக நன்றி மா.