Blog Archive

Saturday, July 25, 2020

முதுமை அண்டாது சிலருக்கு-/\-

வல்லிசிம்ஹன் https://www.youtube.com/watch?v=VzkbL6Go8NY&feature=share

12 comments:

ஸ்ரீராம். said...

என்ன கம்பீரம் இன்னும்...    அவருக்கும் வயசாகும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  விக் வைத்துக்கொண்டு வயதானவர் போல நடிப்பது போல ஒரு உணர்வு!

KILLERGEE Devakottai said...

கடவுளை வணங்கப்போன இடத்திலும் நடிகையை வணங்குகிறார்கள் இறை நம்பிக்கையற்ற அரை நம்பிக்கை மனிதர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அம்மா!! சௌக்காருகாரு தர்சனம் கோசம் திருமலாக்கு வெல்லிண்டி பாத்து உங்களுக்கும் ஏக்கம் வந்துவிட்டதா?!! டோன்ட் வொர்ரி - சிண்டிங்ககண்டி - சிண்டிசபேடி - நீங்களும் போவீங்க!- நிவ்வு ஹோகுத்திரி - மீரு கூட வெல்தாரு!!!!!!!! கண்டிப்பா நடக்கும் பாருங்க!

கீதா

கோமதி அரசு said...

முதுமையை ரசி வாழ்பவர்.
கஷ்டங்களை தாங்கி கொண்டு வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.

முதுமை அண்டாது சிலருக்கு என்பது உண்மைதான்.

மகள், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக பெருமாள் தரிசனம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
சௌக்கார் ஜானகி நல்ல தைரியமான பெண்மணி.
வாழ்வில் கண்டிப்பாக அதைக் கைப்பிடித்ததால் இத்தனை நாட்கள் வாழ்கிறார்.
ஏற்கனவே குள்ளமான உருவம்
இப்போது இன்னும் சுருங்கினாலும் கம்பீரம் போகவில்லை.

I really appreciate that lady:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
சினிமா நம் மக்களுக்கு தெய்வம் போல.
அதுவும் தெலுங்கு பிரதேசத்தில் கேட்கவே வேண்டாம்.

அவரே வேண்டாம் என்று சொல்லி மேலே கைகாட்டுகிறாரே.
வயதானவர்களை வணங்குவதில் தவறில்லை.

தேவன் சன்னிதியில் மனிதரை வணங்குவது தவறு தான்.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா கீதாமா,
ஏமி செப்தாரண்டி மீரு?
தெலிசி லேகம்மா.
சங்கீதத் தெலுங்கு.
வெங்கடேசன் நினைத்தால் தான் நம்மால் எல்லாம் போக முடியும்.

அதுவரையில் வீடே கோயில்.
நிறை வாழ்வு வாழ்ந்தவரின் மன உத்சாகம்
நமக்கும் பற்றிக் கொள்ளும்.நன்றி டா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
அந்த ரசனைதான் அவரை இன்னும் வாழ வைக்கிறது சோர்வு பாராத மனுஷி.
உழைப்பின் பலனை அனுபவிக்கிறார்.
இதற்கும் கொடுத்து வைத்திருக்கணும் இல்லையா
நன்றி அன்பு கோமதி மா.

Geetha Sambasivam said...

சௌகார் ஜானகி இவ்வளவு குள்ளமானவரா? ஆச்சரியம். அங்கே இருப்பவர்கள் அனைவரும் இறைவனை மறந்து அவருடன் வீடியோவில் வருவதற்கு முயற்சிப்பதைப் பார்த்தால் இறைவன் கூடப் பெரிதில்லை; இதான் பெரிசுனு நினைக்கிறவங்களாத் தெரியுது. அவர் பெண்களாட்டமாத் தெரியலையே! வைஷ்ணவி அப்படியே சௌகாரின் முகம். இன்னொரு பெண்ணுக்கும் கொஞ்சம் ஜாடை உண்டு. இவங்கல்லாம் யாரோ தெரியலை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா ,
அவர் குள்ளமானவர்தான். இப்போது 90
வயதாகிறதே. உடல் சுருங்கி
மனம் விரியும் காலம் இல்லையா.
மகள் யக்ஞப்ரபாவும், பேத்தி வைஷ்ணவியும், கொள்ளு பேத்தியும்
கூட இருக்கிறார்கள்..
இந்த வீடியோ இரண்டு வருடங்கள் முன்பு எடுத்ததாக
இருக்கலாம். யார் முகத்திலும் கவசம் இல்லையே.

Thulasidharan V Thillaiakathu said...

இது சௌகார் ஜானகி அவர்களா? படங்களில் பார்த்தது. அதன் பின் அவரைப் பற்றி அறியவில்லை. அதுவும் கேரளம் வந்தபிறகு. இந்த வயதிலும் நலத்தோடு நன்றாகவே இருப்பதாகத் தெரிகிறது.

வல்லிம்மா நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டே இருங்கள். கண்டிப்பாக நடத்துவார் இறைவன்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஏமி செப்தாரண்டி மீரு?
தெலிசி லேகம்மா.
சங்கீதத் தெலுங்கு.//

ஹா ஹா அமமா....நெஜம்மாவே சௌ ஜா செம யங்க் நீங்க வயசு சொன்னதும் ஆச்சரியம் ஆகிவிட்டது. முகத்தில் என்ன சந்தோஷம் இல்லையா

கீதா