எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Sunday, June 07, 2020
Moochile Theeyumaay Full Song (Audio) || Baahubali || Prabhas, Rana, Anu...
வல்லிசிம்ஹன்இன்னும் பாஹுபலியிலிருந்து மீள முடியவில்லை.
காரணம் மதன் கார்க்கியின் வசனங்களும், கீரவாணியின் இசையும் தான்.
எழுச்சி தருகிறது சோர்ந்து போகும் நேரங்களில்.
ஒரு நாட்டின் மக்கள் அசுர ஆதிக்கத்திலிருந்து. விடுபடுவதையே பார்ககிறேன். டைரக்டர ராஜமௌலி பல நபர்களின் ஆதங்கத்தை மாவீரன் ஒருவன் தீர்ப்பது போல அமைத்து. வெளி இட்டிருக்கிறார். பாஞ்சாலி சபதம் போல தேவசேனாவின்் சபதம்.
பல. இராமாயணக் கதை, மஹாபாரதக் கதை இவற்றை நினைவு கொள்ள வைக்கும் படம். நன்றி மா.
மிக்க நன்றி ரமணி சார். என் உணர்வுகளும் இது போல் தான். அதர்மம் தோற்கும் ,தர்மம் வெல்லும் என்பதே அடி நாதம். கதை நெடுக ஒலிக்கும் டிரம் ஓசை.! இசையின் கம்பீரம். எல்லாமே எனக்கு நிறைவைத் தருகின்றன.
உண்மையே அன்பு மாதேவி. இங்கே மக்கள் ஒரு அராஜகத்தை எதிர்த்துப் போராடுவதைப் பார்ககும் போது அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தோன்றுகிறது. இசை அதன் எல்லாவற்றுக்கும் மருந்து.
11 comments:
பாடல் கேட்டு ரசித்தேன் மா.
பாகுபலியை விட்டு வெளியே வரவில்லை - :))))
மீண்டும் மீண்டும் பார்த்தாலும் இன்னும் பார்க்கத் தூண்டும் அற்புதமான பாடல் மற்றும் காட்சிஅமைப்பு..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்.
'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' மனச்சோர்வுக்கு இசை அருமருந்து.
மகிழ்ந்திருங்கள்.
நல்ல பாடல்.
கதை, படமாக்கம், வசனம், இசை, நடிப்பு என எல்லாவற்றிலும் அசத்திய படம் பாகுபலி (1&2).
அன்பு வெங்கட்.,
அதை எஸ்கேபிஸமாக நான் நினைக்கவில்லை.:).
ஒரு நாட்டின் மக்கள் அசுர ஆதிக்கத்திலிருந்து. விடுபடுவதையே பார்ககிறேன். டைரக்டர ராஜமௌலி பல நபர்களின் ஆதங்கத்தை
மாவீரன் ஒருவன் தீர்ப்பது போல அமைத்து. வெளி இட்டிருக்கிறார். பாஞ்சாலி சபதம் போல தேவசேனாவின்் சபதம்.
பல. இராமாயணக் கதை, மஹாபாரதக் கதை இவற்றை நினைவு கொள்ள வைக்கும் படம். நன்றி மா.
மிக்க நன்றி ரமணி சார். என் உணர்வுகளும் இது போல் தான். அதர்மம் தோற்கும் ,தர்மம் வெல்லும் என்பதே அடி நாதம். கதை நெடுக ஒலிக்கும் டிரம் ஓசை.! இசையின் கம்பீரம். எல்லாமே எனக்கு நிறைவைத் தருகின்றன.
உண்மையே அன்பு மாதேவி.
இங்கே மக்கள் ஒரு அராஜகத்தை எதிர்த்துப் போராடுவதைப் பார்ககும் போது அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தோன்றுகிறது.
இசை அதன் எல்லாவற்றுக்கும் மருந்து.
அன்பு ராமலக்ஷ்மி. மிக உண்மை. ஐந்து புன்களுக்கும் விருந்து எனபார்கள். மனத்துக்கும் இதமான இசை.
சில சமயங்களில் இது மாதிரி சில கதைகள் நம் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டு விடுகின்றன. ராஜமௌலியாலேயே இன்னொரு படம் இது மாதிரி எடுக்க முடியாது!
நல்ல பாடல் ரசித்தேன் அம்மா.
நல்ல பாடல் கேட்டேன்.
Post a Comment