Blog Archive

Saturday, June 13, 2020

சும்மா சாப்பிட வாங்க!

வல்லிசிம்ஹன் https://youtu.be/SHwXeDWLXoU. இதுவும் பழைய பாடல். ஜிக்கி, சாவித்திரி. மாஜிக்

11 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பாடலையும் இப்போதுதான் கேட்கிறேன்!  சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க...   ஜெமினியா அது?  இருவருமே ஒல்லி!

வெங்கட் நாகராஜ் said...

பாடல் இனிமையாக இருக்கிறது. கேட்டு ரசித்தேன் மா....

Geetha Sambasivam said...

இன்னிக்குத் தான் இந்தப் பாடலைக் கேட்கிறேன். என்ன படம்? "சகோதரி" என யூ ட்யூபின் கீழே போட்டிருந்தது. ஜெமினி, சாவித்திரி இருவருமே இளைமையுடன் இருந்த நாட்கள்.

முகப்பு ஆலமரம் அருமை. ஒரு நாடாக்கட்டிலைப் போட்டுக் கொண்டு படுத்தால் போதும்னு இருக்கு!

ராமலக்ஷ்மி said...

பாடல் முன்னர் கேட்டிருக்கிறேன். காட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்:). பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.
திருமணம் என்ற படம் என்று நினைக்கிறேன். நானும் பார்த்ததில்லை. எல்லாம் வானொலி உபயம்.
இப்பொழுது யூ டியூப். ஜெமினி சாவித்ரி நல்ல ஜோடி.

வல்லிசிம்ஹன் said...

இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.
இரு சகோதரிகள் என்ற படம் என்று நினைக்கிறேன். நானும் பார்த்ததில்லை. எல்லாம் வானொலி உபயம்.
இப்பொழுது யூ டியூப். ஜெமினி சாவித்ரி நல்ல ஜோடி.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி. வெங்கட்....இதை எல்லாம் சேமிக்கிறேன்
இங்கே. பழைய வானொலி நாட்கள்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அந்த ஆலமரம் இரட்டைத் திருப்பதியில் எடுத்தது.
பழைய ஞாபகங்கள் தான் வருகிறது.
இந்தப் பாட்டு ரேடியோவில் கேட்டு வழக்கம்.
இரு சகோதரிகள் என்ற படம்னு போட்டிருக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
உங்கள் அம்மா இந்தப் பாட்டை வானொலியில் வைத்திருப்பார். நீங்கள் கேட்டிருப்பீர்கள்:)
அழகான பாடலும் காட்சியும். நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

இந்தப் பாட்டு இப்பத்தான் கேட்கிறேன் வல்லிம்மா.

ஆ ஆ உங்க தலைப்பு செமையா எனக்கு பல்பு கொடுத்தது
ஆஹா அம்மா ஏதோ ரெசிப்பி போட்டுருக்காங்க சாப்பிட கூப்பிடறாங்கனு ஓடோடி வந்தா ஹா ஹா ஹா ஹா செவிக்கு உணவு!!!!

ரசித்தேன்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
நமக்கு சாப்பிடத்தான் தெரியும் கண்ணா.

இந்தப் பாட்டுக்கு வேறு தலைப்பு
வைத்திருக்கணுமோ.!!
இனிய பாடல். இசைக்குன்னு
வேறு வலைப்பதிவு ஆரம்பிக்கலாமா:)