Blog Archive

Monday, May 25, 2020

Kitchen Recipe (KR) - 16, Ammavin Kai Manam -Karamathu Podi/Poriyal Podi...

வல்லிசிம்ஹன்
VAAZHKA VALAMUDAN

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

அம்மாவின் கைமணம் - கரமேது பொடி - நல்லாதான் இருக்கும். பயனுள்ளது. செய்து வைத்துக் கொண்டால் நல்லதே!

கோமதி அரசு said...

சமையல் அறை, கரமேது பொடி எல்லாம் நன்றாக இருக்கிறது.

நெல்லைத் தமிழன் said...

நல்ல ஐடியாதான் கரேமது பொடி.

நீங்கள் இதனைச் செய்துபார்த்திருக்கீங்களா? இல்லை, பார்த்து இம்ப்ரெஸ் ஆகி இங்க பகிர்ந்தீங்களா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம்.
என் சம்பந்தி மிக அருமையாகச் செய்வார்.
எல்லாவித சமையலுக்கும் உபயோகப் படுத்தலாம்.
ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உண்மைதான். இவர்களின் பதிவுகளை அவ்வப்போது படிப்பேன்.
சென்னையில் செங்கல்பட்டு அருகில் புன்னைவாக்கம் என்ற இடத்தில் இருக்கிறார்களாம்.
நாம் அறிந்த பொடிதான். அந்த அம்மா சொல்லும் விதம் பிடித்திருந்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
கரேமது பொடி அம்மா செய்வார்.
நானும் இங்கே செய்வது உண்டு.
இன்று யூ டியூபில் வந்ததும்
சொல்லும் அழகிற்காக எடுத்துப் போட்டேன்.
என் தம்பி முரளியின் மனைவியும் அருமையான

தளிகை முறைகள் அறிந்தவள்.
அவளுடைய பச்சை மிளகாய் தொக்கு பிரமாதமாக இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாக இருக்கிறது வல்லிம்மா. என் மாமியார் இப்பொடியைச் செய்து வைத்திருப்பார். நன்றாக இருக்கும். புகுந்த வீட்டில்தான் கற்றுக் கொண்டேன். அளவு வித்தியாசமாக இருக்கிறது இந்த வீடியோவில் பாட்டி சொல்லுவது. மாமியார் அளவு வேறு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையாகச் செய்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த அளவையும் குறித்துக் கொண்டேன். நன்றி அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மிக நன்றி.
இந்தப் பொடியில் அம்மாவும் தனியா சேர்க்க மாட்டார்.
மிளகு உண்டு.
கத்திரிக்காய் செய்யும்போது தனியா, மிளகாய்,கடலைப் பருப்பு வறுத்துப்
பொடி செய்து கடைசியில் சேர்ப்பார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு முறை:)