Blog Archive

Thursday, April 23, 2020

How a Kerala couple built a sustainable mud house and forest of their dr...

வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்

6 comments:

கோமதி அரசு said...

மிகவும் பிடித்தது காணொளி.
இற்கையோடு இணைந்த வாழ்வு.

பறவை தண்ணீரில் குளித்து களிப்பது பார்க்க மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

என்ன ஒரு வாழ்க்கை! இதற்கும் தனித் துணிவு வேண்டும்! நாலு பேனல்தான் நானும் ஸோலார் போட்டிருக்கிறேன். மார்த்தாண்டத்தில் என் நண்பன் வீட்டில் பயோ கேஸ் பார்த்திருக்கிறேன். ஃப்ரிஜ்ஜுக்கான பதிலி அருமையாய் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

பறவை மனுஷின்னு உங்களுக்குப் பட்டம் கொடுக்க வேண்டும். இது போல இடங்களில் இருக்க முடியுமா தெரியவில்லை.. பூச்சிகள் நடமாட்டம் நிறைய இருக்குமே. ஆனால் நல்ல முயற்சி. நலமுடன் வாழவேண்டும் அவர்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,இனிய காலை வணக்கம்மா.

எனக்கு இது போல இடத்தில் எல்லாம் இருக்க முடியாதுமா.
எனக்கு மனிதர்கள் வேண்டும்.

இவர்கள் உயர்ந்த எண்ணத்தோடுதான்
நடக்கிறார்கள். நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நன்றி மா.

மாதேவி said...

இயற்கையுடன் வாழ்வு அற்புதம்.