Blog Archive
Monday, March 30, 2020
7 comments:
- ஸ்ரீராம். said...
-
என்ன அம்மா... பின்னூட்டங்களை மட்டும் எடுத்துக் போட்டு பதிவாக்கி விட்டீர்கள்... அதுவும் சுவாரஸ்யமாகதான் இருந்தது... படித்தேன். அதில் பல பழைய பதிவர்கள்...!
- 8:34 PM
- துரை செல்வராஜூ said...
-
ஒன்னும் புரியலையே....
- 8:34 PM
- வல்லிசிம்ஹன் said...
-
ஶ்ரீராம்..சும்மா ஃபன்னுக்காக. எப்படி ஜோராப பழகி. இருக்கோம் பாருங்கோ. எத்தனை அன்பு. அதுவும் மறைந்த சீனா சார, சிவஞானம் ஜி
எல்லோரும் அப்படிப் பாசமாக இருப்பார்கள். நன்றி மா. திவாண்ணா. , பதில் டாப் கிளாஸ்.:) நம் திருமூர்த்தி. வாசுதேவன். - 10:36 PM
- வல்லிசிம்ஹன் said...
-
இது பின்னூட்டம் அன்பு துரை. பதிவு இன்று சாயந்திரம்:)யானை, மணி ஓசை மாதிரி.
- 10:38 PM
- பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...
-
ஏதோ நடக்கிறது..
இதமாய் இருக்கிறது.. ஆனால்
ஒன்றுமே புரியவில்லை:))..
சரி சரி புரியாட்டிலும் சிரிப்பதற்கு ஏது பஞ்சம்:).. வல்லிம்மா அதிராவும் சித்துப்போட்டுப் போகிறேன்ன்:)) - 2:02 AM
- வல்லிசிம்ஹன் said...
-
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
சிரித்து வாழ ஒன்று சிரிக்கச் சொல்ல ஒன்று. :)
அன்பு அதிரா ,இதோ பதிவு வருகிறது. - 5:13 AM
- கோமதி அரசு said...
-
இந்த பின்னூட்டத்தில் என் பதில் இல்லை மீண்டும் போட்ட போது நான் பின்னூட்டம் கொடுத்து இருக்கிறேன், முகநூலில் படித்து இருக்கிறேன்
- 10:21 AM
26 Comments
Close this windowJump to comment formநானும் அப்படிச் சொல்லிண்டே வந்துடறேன், அப்போத் தான் பிழைச்சேன்! :))))))))))))))))))))
ரைட்டு.. நோட் பண்ணிக்கிட்டேன்ம்மா ;))
ரொம்ப சவுகரியமாய்ப் போயிற்று:)!
அந்த பையனோன்னு நினைச்சேன்? அப்படின்னு சொல்லி சொல்லியே நீங்க பல பேரை ச்சும்மா டெரரா கலாய்ச்சுறிக்கீங்க போல வல்லியம்மா :))
////என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)//
நானும் அப்படியே செய்கிறேன் :)
நான் அந்த கீதா இல்லன்னு
வேணா சொல்லலாம்:)
இதோ இன்னிக்குக் கூட கார்த்திக் வரப் போறான்.அவன் தம்பி கீர்த்தி.
என்ன நடக்கறதுன்னு பாக்கலாம்:)
கோபி,
நீங்க போன் செய்யும் போது துபாய் கோபின்னு சொல்லிடுங்க.:)
இப்ப பசங்க சினேகிதர்களைப் பற்றி ஒரு விஷயம் சொல்றது இல்ல துளசி:)
யாருடா இந்தப் பிள்ளைன்னதும் ஒரு விழிப்புணர்ச்சி வந்துவிடுகிறது. உனக்குத் தெரியாதும்மா. விட்டுடு என்கிறார்கள்.:(((
என் பசங்களுக்கு நல்லாவே டெர்ரர் தான்.
அம்மாவைப் பார்க்க யார் வருவதாக இருந்தாலும் முதல்லியே சினாப்ஸிஸ் சொல்லிடுவாங்க,.பாதிக்கதைதானே சொலி இருக்கேன். இன்னும் ரமணி கதை,தினேஷ் கதை எல்லாம் இருக்கு. ஆனா இன்னோரு சமயம் பார்த்துக்கலாம்:)
விவரமாதான் இருக்காங்க!
சமீபத்து பிரச்சினை:
ரிங்க் ரிங்க...
அலோ
நான் கீதா பேசறேன். கிளம்பிட்டீங்களா?
ஓ கிளம்பியாச்சே! மரக்காணம் கிட்டே வந்து கிட்டு இருக்கோம்.
எப்ப இங்கே வருவீங்க?
ம்ம்ம்ம் மதியம் ரெண்டு மணி?!
ஓ அப்ப காலை டிபனுக்கு வரலையா?
!!!! இல்லையே நா அப்படி வரதா சொல்லையே!
!!!! பின்னே?
முதல்லே குரோம்பேட்டை போறோம். அங்கே என் சிஸ்டர் இன் லா இருக்காங்க. அங்கே டிபன் சாப்டுட்டு வேலை இருக்கு. முடிஞ்ச பிறகு சாஸ்திரி நகர்ல வேலை இருக்கு. அதை முடிச்ச பிறகுதான் உங்க வீட்டுக்கு வரணும்.
ஓஹோ! சிஸ்டர் இன் லா வீட்டுக்கு போறீங்களா முதல்லே?
ஆமாம்.
நான் உங்க சிஸ்டர் இன் லா தான் பேசிண்டு இருக்கேன்!
டெலபோன்ல கோளாறா இருக்கும் வாசுதேவன்.
ஓ. உங்க ஸிஸ்டர்-இன்லா பேரும் கீதாவா:))))
ஹைய்யோ. என் கதையை விட மோசமா இருக்கே:)
சிரிச்சு சிரிச்சு மாளலை.
அதே!
// ஹைய்யோ. என் கதையை விட மோசமா இருக்கே:)//
அதான் இரு கோடுகள் தத்துவத்திலே நீங்க கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமேன்னு பதிஞ்சேன்!
// சிரிச்சு சிரிச்சு மாளலை.//
நாங்களும் சிரிச்சோம்!
:-))))))
சிரிச்சு சிரிச்சு மாளலை :)))
அன்னிக்கு வந்தது நான் அதாவது அம்பியும், மிஸஸ் அம்பியும் தான்னு இந்த நேரத்தில் நினைவூட்டி கொள்கிறேன். :))
Ambi and mrs.Ambi. ok:)
\\
என்ன அம்பி குழந்தையை வல்லிம்மா கண்ணுல காட்டலையா?என்னவோ ஹனிமூன் போவது போல ரெண்டு பேர் மாத்திரம் ஜாலியா போயிருக்கீங்க? வாட் ஈஸ் திஸ்!
உடனே போன் கிருஷ்ணாக்கு. ஆவாக்காய் கேட்டா கிண்டல் "என்ன மசக்கையா இருக்கீங்களா"ன்னு. சரி சரி எல்லா அவமானத்தையும் பொறுத்துகிட்டு கேட்டுகிட்டேன்,
இப்ப கொஞ்ச நேரம் முன்ன ஊர்ல இருந்து வந்த யார் கிட்டயோ ஆவாக்காய் ஊறுகாய் வந்துச்சு. அந்த மகாபாவி மனுஷன் நேரா வீட்டுக்கே வந்து கொடுத்தார்.
பின்ன என்ன இன்னிக்கு லீவ். சமைக்க அலுப்பா இருந்துச்சு. நேத்து சாதம் மீந்து போய் தண்ணி ஊத்தி வச்சிருந்தேன். அதிலே கொஞ்சம் தயிர் ஊத்தி ஆவாக்காய் பிரிச்சு வச்சுட்டு நேரா மொட்டை மாடிக்கு போய் துணி உலர்திட்டு அந்த கொடும் வெயிலை நல்லா "அனுபவிச்சுட்டு" வந்து பழய அமுது + ஆவாகாய் சாப்பிட்டு அப்படியே உங்களுக்கு டைப்புறேன். தூக்கம் சொக்கிகிட்டு வருது.
குழந்தையைக் கண்ணால பாக்கலை.
கூட்டிக்கொண்டு வந்திருந்தா ஒரு மோதிரமாவது போட்டு இருப்பேன்:)
அவர் வேற எனக்குப் புடவை கொடுக்கணும்.
அதனால் நழுவிட்டார்:)
அபி அப்பா
கொஞ்சமா சாப்பிடுங்க,. வயித்துக்கு காரம் ஆகாது.
இருந்தாலும் கிருஷ்ணா நல்லாப் பதமாப் போட்டுத்தான் கொடுத்திருப்பாங்க. அதனால் கவலை இல்லை.
சுல்தான் இங்க வந்தாஅதான் கிடைக்கும்.
ஏனெனில் துபாய்க்கு இப்ப சத்திக்கு வரதா ப்ளான் இல்ல.
அதென்ன உங்க மேஜையில வெண்குழல் அப்பன் இருந்ததைப் பார்த்தேனெ. இதுதான் உடம்பைப் பார்த்துக்கற அழகா.
\\
மாப்பு மாப்பு ! நான் தருமி சார் கிட்ட கொத்தனார் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிகிட்டேன்.
இனி நான் நல்ல பிள்ளையா இருக்கேன்!
பின்ன என்னப்பா, எல்லாப் பொண்கள் பேரும் ஒண்ணாவே இருக்கு.
ஒருத்தருக்கு ரெண்டு குழந்தை. இன்னோருத்தருக்குக் குழந்தையே இல்லை. ஒருத்த மாமியாரோட இருக்காங்க. ஒருத்தர் புருஷன் ஆர்மில இருக்காரு
யம்மாடி. குழம்பாம என்ன செய்யும்:)