Tuesday, September 10, 2019
Subscribe to:
Post Comments (Atom)
இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)
வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1 கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். எல்லோரும் நல் வாழ்வு ப...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
12 comments:
என்ன சோதனை!
பாபாவுக்கு வந்த சோதனை!
பாபாதான் காப்பாத்தப் போகீறார் ஸ்ரீராம்.
ஜிமெயில் படுத்தாமல் சிக்கலிலிருந்து விடுபட
இந்தப் பதிவு.
ஜி மெயிலில் என்ன படுத்தல்?
பாபா காக்கட்டும்.
நலமே வாழ்க...
புது மடிக்கணின் வந்திருக்கிறது ஸ்ரீராம்.
அதில் கூகிள்
சை இன் பண்ணும்போது
பாஸ் வேர்ட் தப்புன்னு சொல்லிவிட்டது.
அத்தேரி மாக்னு முழித்துக் கொண்டேன்.
போன வருஷம் மாதிரி சிரமப் பட இஷ்டம் இல்லை.
அதுதான் பரிசோதனை.
அன்பு துரை நலம் வளர்க . நன்றி மா.
பரிசோதனை பதிவை காத்து விட்டார் பாபா.
ஓம் சாயி சரணம், பாபா சரணம்!
நம்பிக்கை நடத்தி வைக்கும் நல்லதாக!
சோதனை வெற்றி தானே! :)
ஆமாம் கோமதி.
பழைய சோதனையிலிருந்து தப்பவும் அவரே வழி வகுத்தார்
இப்போதும் என்னைக் காப்பாற்றினார் மா.
ஸாயீ சரணம் பாபா சரணம்.
அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம். சோதனையும் செய்து காப்பாற்றவும் செய்தது இறையின் கருணை.
என்றும் வெற்றி கிடைக்கட்டும்.
வாழ்த்துகள்.
Post a Comment