அன்பு கீதா, நான் இருந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வண்டியில் சென்றால் இரண்டே மணி நேரம். முதுகுக்குப் பாரம் இல்லை. மெதுவாக வேற நடக்கிறேன். இத்தனை தொந்தரவுகளுக்கு நடுவே என்னையும் அழைத்துப் போனவர்களுக்கு நன்றி.
அன்பு வெங்கட், போகும் வழியில் ஆஞ்சனேய தரிசனமும் கிடைத்தது. நல்ல ரோடு. வெய்யில் நமக்குப் பழக்கமானதுதான். இருக்குமிடமும் சுகமாகக் கிடைத்தது. ஒரு நாள் உணவைக் கையில் எடுத்துக் கொண்டோம். மறு நாள் ப்ரெட் வகையறா, சப்பாத்தி என்று பூர்த்தி செய்தாச்சு. இதுதான் நம்மால் முடிந்தது.நன்றி ராஜா.
ஏரி, ஸ்விஸ் அளவு பெரிதில்லை.கீதா. இருந்தும் மிக அழகு. இவர்கள் விளையாட்டுகளுக்குக் குறைவில்லை. வானிலிருந்து குதிப்பதிலிருந்து, ஸ்குபா டைவிங்க் செய்வது என்று பல விளையாட்டுகள். நல்லபடியாக்ப் பூர்த்தியான இரண்டு நாட்கள். நன்றி கண்ணா. பதிவுப் படங்களைப் பதிந்த பிறகு போடுகிறேன் அம்மா.
8 comments:
விடுமுறையை மகிழ்ச்சியாய் கழித்து வருக...
போயிட்டு வாங்க, ரேவதி. எஞ்சாய்!
விடுமுறை சிறப்பாக அமையட்டும். வாழ்த்துகள் மா...
துளசிதரன் : படங்கள் அழகாக இருக்கின்றனவே. விடுமுறையை மகிழ்வாகக் கொண்டாடுங்கள் அம்மா
கீதா: வாவ்! படங்கள் அருமை அழகோ அழகு...ஜாலி ஹாலிடே! எஞ்சாய்! அது குறித்து பதிவு வரும் தானே!!?
அன்பு தேவகோட்டையாரே, இதோ வந்துவிட்டோம்.
அழகான ஊர். பெரிய ஏரி. மக்கள் வெள்ளம். சுத்தம்
நிறையவே சோறு போடுகிறது. நன்றி மா.
அன்பு கீதா, நான் இருந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
வண்டியில் சென்றால் இரண்டே மணி நேரம். முதுகுக்குப்
பாரம் இல்லை.
மெதுவாக வேற நடக்கிறேன்.
இத்தனை தொந்தரவுகளுக்கு நடுவே என்னையும் அழைத்துப் போனவர்களுக்கு
நன்றி.
அன்பு வெங்கட்,
போகும் வழியில் ஆஞ்சனேய தரிசனமும் கிடைத்தது.
நல்ல ரோடு. வெய்யில் நமக்குப் பழக்கமானதுதான்.
இருக்குமிடமும் சுகமாகக் கிடைத்தது.
ஒரு நாள் உணவைக் கையில் எடுத்துக் கொண்டோம். மறு நாள்
ப்ரெட் வகையறா, சப்பாத்தி என்று பூர்த்தி செய்தாச்சு.
இதுதான் நம்மால் முடிந்தது.நன்றி ராஜா.
ஏரி, ஸ்விஸ் அளவு பெரிதில்லை.கீதா.
இருந்தும் மிக அழகு.
இவர்கள் விளையாட்டுகளுக்குக் குறைவில்லை.
வானிலிருந்து குதிப்பதிலிருந்து, ஸ்குபா டைவிங்க் செய்வது என்று பல விளையாட்டுகள்.
நல்லபடியாக்ப் பூர்த்தியான இரண்டு நாட்கள். நன்றி கண்ணா.
பதிவுப் படங்களைப் பதிந்த பிறகு போடுகிறேன் அம்மா.
Post a Comment