எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
லண்டன் வந்ததும் பேத்தியின் அன்பு ஆக்கிரமித்துக் கொண்டது. மிக சுட்டி. அழகாகப் பெரியவர்களை புரிந்து கொள்கிறது.
என் முழங்கால் வலிக்கு உடனே டைகர் பாம் கொண்டுவந்து கொடுத்து, நிறைய நடந்தால் சரியாகிவிடும் என்று புத்திமதி சொல்கிறாள்.
என்னென்ன எல்லாம் எழுதுகிறேன். வாட்ஸ் ஆப் நல்லதா, முகநூல்
சரியா. என் படம் போடாதே என்ற கண்டிப்பும் கூடவே சொல்லிவிட்டது.
எட்டு வயதுக்கு நல்ல கூர்மை . இன்னும் பள்ளி ஆரம்பிக்கவில்லை.
பக்கத்தில் தோழிகள் யாரும் இல்லாததால் கொஞ்சம் சுணக்கம் .பாவம் குழந்தை. குழந்தையை என்னிடம் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு நான் கணினியிலோ முகநூலில் உட்கார்வது சரியென்று தோன்றவில்லை . அனைவரும் வாழ்க வளமுடன்.