Blog Archive

Sunday, May 15, 2016

வலை அனுபவம்........

Add caption
Add caption
       வீடு மனிதர்களை விடுகிறதோ

இல்லை மனிதர்கள் வீட்டை விடுகிறார்களோ

   நினைவுகள் மட்டும் அழியாமல்

அங்கேயே தங்கி விடுகின்றன.
----------------------------------------------------
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

8 comments:

sury siva said...

பெரிதும் உண்மை.

திருச்சி ஆண்டார் தெரு வீடு இப்போது இருந்த இடத்தில் இல்லை.

அந்தப் பக்கம் சென்ற பொது அங்கு நடந்ததெல்லாம் மறுமுறை
மனதில் வலம் வந்தது .

தஞ்சை என் வீட்டில் திரும்பவும் ஒரு முறை தங்குவோமா ?
நினைப்பைத் தவிர்க்க இயலவில்லை.

நிற்க.

இப்போது நீங்கள் சென்னையிலா ?

சுப்பு தாத்தா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழியாத நினைவுகளுடன் அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நன்று.... நானும் ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அண்ணா,
முன்பை விட இப்போது பழைய நினைவுகள் தென் இந்தியா முழுவதும்
சுற்றி வருகின்றன. இங்கே இருக்கும் போஸ்ட் ஆஃபீஸ்
சென்ற போது முத்திரை செய்யும் சப்தத்தை எதிர்பார்த்தேன். சிரிப்புதான் வந்தது.
முடிந்த போது தஞ்சை சென்று வாருங்கள். நினைவுகள் நல்லதாகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு விகேஜி Sir உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் படித்து கருத்து சொன்னத்ற்கு மிக நன்றி மா.

கோமதி அரசு said...

உண்மை அக்கா , நீங்கள் சொல்வது.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இப்போது வரை நான் வசித்த வீடுகளில் ஏற்பட்ட உணர்வுகள், நினைவுகள் மன கண்ணில் இருக்கிறது. வேண்டும் போது மனகண்ணை விரித்து பார்க்கிறேன் எவ்வளவு நினைவுகள்! இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்த நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி. மதுரைக்குச் சென்றபோது
திருமங்கலம் சென்று அந்த அங்குவிலாஸ் எழுதிய வீட்டைப் பார்த்தேன்.
அந்தவயதில் பிரம்மாண்டமாகத் தெரிந்தவீடு இப்போது அழகிய சின்ன வீடாகத் தெரிந்தது. எத்தனை உற்சாகமாக இருந்த காலம் அது. அதுபோல எல்லா வீடுகளும்
நீங்கள் சொல்வது போலத்தான்.நன்றி கோமதி.