Blog Archive

Thursday, September 20, 2012

துளசி கோபால் 60!!!மணிவிழா

பதிவர்கள்  திரு சுப்புரத்தினம் சாரும் துணைவி மீனாட்சிப் பாட்டியும்.
பதிவர்களின் துணைவர்கள் அவர்களுடன் பின்னால் சிவஞானம்ஜி,திரு பாரதிமணி, நம் உண்மைத் தமிழன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

39 comments:

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி:)! மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

உடனடியாகப் பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் வல்லிம்மா:)!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதே போன்ற சந்தோஷத்துடன் பீமரத சாந்தியும், சதாபிஷேகமும் நடைபெற வேண்டி பிரார்த்தனைகள்.

கோமதி அரசு said...

மணிவிழா சிறப்பாக நடந்து இருக்கும்.
அவர்கள் இறைவன் அருளால் எல்லா வளங்களும், நலன்களும் பெற வேண்டும்.
வாழ்க வளமுடன்.
அவர்களின் மணிவிழா படங்கள் அழுகு.
பகிர்வுக்கு நன்றி.

sury siva said...

மாலை நேர விழாவிலும்
மணமகளாம் துளசி கோபாலை
மறுபடியும் சந்தித்து உரையாட
இயலாது போயிற்று.

வாழ்த்த வந்திருப்போர் ஆயிரம் ஆயிரம் கூடியிருக்கும்
உட்லேன்ட்ஸ் பந்தலிலே
உள்ளன்புடன் சங்கமித்த
அனைத்து வலைப்பதிவர் நண்பர்களுக்கும்
எங்கள் வாழ்த்துக்கள்.

கிழவர்கள் என்றும் பாராது எங்கள்
நிழ்ற்படத்தை நடுவே போட்ட தங்கள்
பெருந்தன்மை
பெருமாளுக்கு அடுத்தபடி
தாயார் போன்ற நாச்சியாராம்
தங்களுக்கே உண்டு,.

நன்றி.

மீனாட்சி பாட்டி.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

Angel said...

படங்களை உடனடியாக பகிர்ந்ததற்கு நன்றி வல்லிம்மா .
மணிவிழா தம்பதியருக்கு எனது அன்பான வணக்கங்கள் AND வாழ்த்துகளும் .

சாந்தி மாரியப்பன் said...

மணிவிழா தம்பதியருக்கு முன் கூட்டிய சதாபிஷேக வாழ்த்துகளும் நமஸ்காரங்களும்.

சுடச்சுட பகிர்ந்தமைக்கு நன்றி வல்லிம்மா..

MARI The Great said...

எனது வாழ்த்துகளை அல்ல வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!

ஸ்ரீராம். said...

விரைந்து பதிவிட்டு விட்டீர்கள். சந்தோஷம். தம்பதியர்க்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் (நன்றி ராமலக்ஷ்மி!)

:)))

அப்பாதுரை said...

முழு போட்டோவை இப்பத்தான் பாக்கறேன்.. நம்பவே முடியலியே? ரெண்டு பேருக்கும் சேத்து அறுபது வயசாகுதோ?

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் அம்மா...

பகிர்வுக்கு மிக்க நன்றி...

meenamuthu said...

ஆஹா ரேவதி! இங்கு புகைப்படத்துடன்(குழுமத்தில்) ஷைலுவின் வர்ணனையும் உடன் பகிர்ந்து மனமகிழச்செய்துவிட்டீர்கள் இருவரும்!

அன்பினிய ரேவதி&ஷைலுவிற்கும், துளசி கோபாலுக்கும் என் அன்பான வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

இன்னும்நிறையப் படங்கள் எடுக்கணும்னு நினைத்தேன்.நிகழ்ச்சி நிறைவாக நடந்ததுதான் சந்தோஷம். நன்றி ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் என் பிரார்த்தனையும்
விஜிகேஇ
ந்தத் தம்பதிகள் . இனிதே வழ வேண்டும்.ஸ்ரீரங்கம் வருகிறார்கள்.

ஷைலஜா said...

வல்லிமா அருமை! நேரில் வந்த எனக்கு உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடச்சது நாளாம் நாளாம் பாட்டில் அழகாய் குரல் கொடுத்தீங்க...ஆ்ம்மா,,,மாலை ஏன் உட்லண்ட்ஸ் வரலை நான் கவிதைப்படிக்கபோவது முன்னமே தெரிஞ்சி போச்சா?:) என் பதிவில் உங்களை ரோஜாக்கு சேலை கட்டினமாதிரி இருந்ததாய் எழுதி இருக்கேன் பாருங்கோ!

பாரதி மணி said...

ரேவதிம்மா, அன்று மாலை உட்லன்ஸுக்கு வருவீர்களென எதிர்பார்த்தேன். காலை உங்களிடம் அதிகம் பேசமுடியவில்லை. துளசியின் அக்காவாக நீங்கள் செய்த ஏற்பாடுகளும், உதவிகளும் உங்களால் தான் முடியும்! நன்றி!

pudugaithendral said...

my heartiest wishes to tulsi teacher and gopal sir

வனம் said...

இனிய நல்வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

vazthugal, thambathiyarukkum, ungalukkum. padangkal arumai. enakku than srirangathilum avangalai receive panna mudiyalai. varuthama irukku. :(

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,இன்று அவர்களை நீங்களும் சந்தித்து இருப்பீர்கள்.

இருவரும் நெடு நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன்,மகிழ்ச்சியுடன்
இருக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்புரத்தினம் ஐயா,உங்களைப் போன்றவர்கள் பதிவுலகத்தில் இருப்பதால் தான் இணையத்துக்கே பெருமை.
தன்மையான பெருந்தன்மையான மனிதர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட இக்காலத்தில் உங்களைப் போன்ற நல்லவர்கள் வந்து ஆசீர்வதித்தது அழகும் பெருமையும்.நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சலின்,
அன்பு சாரல் வாழ்த்துகளை அவர்களும் படித்துவிட்டார்கள் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம், இந்தத் தடவையும் உங்களைப் பார்க்கமுடியவில்லை.
பரவாயில்லை உங்கள் வாழ்த்துகளைச் சொல்லியாச்சு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வரலாற்றுச் சுவடுகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை,
இருவருக்குமே மணிவிழாதான்:)

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகளை அவர்களிடம்
சொல்லிவிடுகிறேன் தனபாலன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஷைலு வந்ததுதான் இன்னும் மகிழ்ச்சி.
அதைவிட அழகான பாடல் ஒன்றையும் இட்டுக்கட்டி எங்கள் எல்லோரையும் பாடவேற வைத்தார். லவ்லி லேடி:)
நன்றி மீனா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஷைல்ஸ். எனக்குப் பிடித்த கல்யாணம், எனக்குப் பிடித்த தோழிகள், என்னை குன்றில் ஏற்றிய ஷைலு இத்தனை சந்தோஷத்தில்ல் நான் ரோஜா ஆகிவிட்டேனோ.
நன்றி ஷைல்ஸ்,.
அன்று உடம்பு கொஞ்சம் முடியவில்லை. அதான் ராத்திரி ரெஸ்ட் கொடுத்துவிட்டேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் படங்களையும் உங்கள் பதிவையும் படித்தேன் பார்த்தேன்.மது நீங்கள் இசைக்கவி ரம்ணன் பங்கு கொண்ட வீடியோவையும் ரசித்தேன். இப்படி ஒரு பன்முக மங்கையைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாரதி மணி சார். உங்களுடன் ஆற அமரப் பேச ஆசைதான். நேரம் இடம் கொடுக்கவில்லை. சாயந்திரம் வர முடியாதபடி சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. ஓய்வாக எல்லோரையும் பார்த்திருக்கலாம்.
துளசி கோபால் இருவருக்கும் நான் அக்காவானேன். எனக்குக் கிடைத்தபாக்கியம். நன்றி சார். இன்னோரு சந்தர்ப்பம் கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல். உங்கள் வாழ்த்துகளையும் சொல்லிடறேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா இன்னும் டில்லியில் தான் இருக்கிறீர்களா. மச்சினர் உடம்பு தேவலையா. உங்க ஃபோன் ரிங்க் போயிண்டே இருக்கு. அதனால் ஊர்ல இல்லைன்னு நினைக்கிறேன். கவலைப் படாதீங்கோ.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வரலாற்றுச் சுவடுகள். நன்றி வனம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி அருமை . புகைப்படத்துக்கு நன்றி.:)

கோமதி அரசு said...

வல்லி அக்கா, துளசி, கோபால் இருவரும் வந்தார்கள் வீட்டுக்கு கோபால் சாரை முன்பே கயல் வீட்டில் பார்த்து இருக்கிறேன் டெல்லியில்.
துளசியை இப்போது தான் முதன் முதலில் பார்க்கிறேன். ஆனாலும் பதிவுகளில் அவர்களை அடிக்கடி பார்த்து இருப்பதால் முதல் முறை பார்க்கும் உணர்வு இல்லை.
அவர்களும் நன்கு பழகுவதால் அந்நிய தன்மை இல்லை. நெடுநாள் பழகிய தோழியை சந்திப்பது போல் இருந்தது.
மணிவிழாவுக்கு
நீங்கள் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தீர்கள் என்று சொன்னார்கள்.
பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

மாதேவி said...

மணிவிழாத் தம்பதிகளின் அழகிய படம் வாழிய பல்லாண்டு.

பகிர்ந்த உங்களுக்கு மிக்கநன்றி. மகிழ்கின்றேன்.

மதுமிதா said...

சுடச்சுட புகைப்படங்கள் கண்களுக்கினிமையாய்

நன்றி வல்லிம்மா:)

மதுமிதா said...

சின்னக்குழந்தையும் பெரிய்ய்ய்ய்ய மனுஷியும் கலந்த கலவை எங்கள் ரேவ்ஸ் வல்லிம்மா :) நீங்கள் செய்த ஏற்பாடுகளை உடன் இருந்து கண்டதில் பெரும் மகிழ்ச்சி.

வாழ்க தம்பதிகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மது,ஆமாம் கொஞ்சம் படபடப்பு,கொஞ்சம் அவசரம் கலந்த சற்றே பெரிய குழந்தை.:)

அன்று கலந்து கொண்டு சிரித்து மகிழ்ந்தோம். இன்று மீண்டும் அந்த நினைவைக் கொண்டுவந்து விட்டீர்கள்!!!