எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக எண்ணவில்லை. எனக்கும் வயதாகி வருகிறது . இன்னும் கொஞ்ச நாட்கள் சென்றால் நானும் வந்துவிடுவேன் . அதுவரை எவருக்கும் தொந்தரவு இல்லாமல் எல்லாக்குழந்தைகளும் பேரன் பேத்திகளும் உற்றார் சுற்றம் நட்புகள் எல்லோரும் நலமாக இருக்க ப பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். |
4 comments:
நமஸ்காரங்களுடன் எங்கள் வாழ்த்துகளும் இணைகிறது.
எங்கள் வாழ்த்துகளும்...
எங்கள் வாழ்த்துக்களும் வல்லிம்மா
Thanks to Sriram and EngalBlog.
thanks Venkat ma.
Thank you Angel.
Post a Comment