கந்த சஷ்டி வணக்கங்கள். எல்லோர்க்கும் இனியன் முருகன் .
அழகன். அவன் அருள் பரிபூரணமாக எல்லோருக்கும் கிடைக்க் அவனே மனம் வைக்கவேண்டும்.
இன்று நடக்கும் சூரசம்ஹாரத்தைப் பார்க்கும் கண்களுக்கு என் வந்தனங்கள்.
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.ல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
5 comments:
கந்த சஷ்டி அன்று முருக தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி. சில நிமிடங்களுக்கு முன்னால்தான் ஒரு துயரச் செய்தி கிடைத்தது. வாழ்நாளெல்லாம் திருமுருகன் புகழ் பாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்த பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் தமது 95 ஆவது வயதில் சென்னை ராயப்பேட்டையில் தம் இல்லத்தில் அமைதியாக இயற்கை எய்தினார் என்ற செய்திதான் அது. கந்த ஷஷ்டி அன்று அன்னாரைத் தன்னிடம் அழைத்துக்கொண்டது, அந்த முருகனே அவரை ஆசீர்வதிப்பதுபோல் அமைகிறது அல்லவா? அவரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்தப்போம். - இராய செல்லப்பா
அரோகரா... அரோகரா... அரோகரா...
அன்பு தனபாலன் முருகன் அருள் பெருகட்டும்.
உண்மைதான் திரு செல்லப்பா சுவாமி.
திரு முருகதாஸ் லட்சோப லட்ச மக்களை தன் இசை மழையில் நனைய வைத்து பக்தி மார்கத்தில் திருப்பினார். அவருக்கு நம் அஞ்சலிகள்.
கந்தனுக்கு அரோகரா...
அவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....
Post a Comment