Blog Archive

Saturday, November 22, 2014

போகவேண்டிய இடங்கள்

மழையில் நனையும்  கிறிஸ்துமஸ் விளக்குகள்
வீட்டைச் சுற்றி ஓடும் ரயில் தண்டவாளங்கள்
அழகான பால்கனி. உட்கார்ந்து பார்க்கக் குளிர்தடை .வண்ணம் மாறிய இலைகள் கேட்கும் நீ எப்படி உள்ளே இருக்கிறாய் என்று.
காட்சிகள்  ஜன்னலோரமாக
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
west minister abby

14 comments:

UmayalGayathri said...

கண்களுக்கு குளுமையான படங்கள் சூப்பர்.

ஸ்ரீராம். said...

வெளியே செல்லாமல் உள்ளிருந்தே காட்சிகளா?

Angel said...

ஜன்னலோர காட்சிகளும் வேகமான லண்டன் வீதிகளும் அழகுதானம்மா :)
என்னவொன்று இந்த முறை ரொம்ப மழை வந்து விட்டது வெளியில் எங்கும் காலெடுத்து வைக்க முடியல்லை :)எல்லா ஷாப்பிங் மால்களும் அழகா டெகரெட் செஞ்சிருக்காங்க
மழை குறைந்து குளிரும் பனியும் அதிகரிக்கும்னு சொல்றாங்க ..நீங்க எப்பவும் க்ளவுஸ் shawl எல்லாம் போட்டே போங்க லண்டன் குளிர் கொஞ்சம் ஸ்ட்ரோங் !.

வல்லிசிம்ஹன் said...

நன்றி உமையாள் காயத்ரி. குளிர்க் குளுமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். இனிதான் வெளியே கிளம்பவேண்டும்.

RajalakshmiParamasivam said...

மிகவும் அருமையாய் வீட்டிற்குள்ளிருந்தே படம் எடுத்திருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான காட்சிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா...!

pudugaithendral said...

படங்கள் அருமையா இருக்கு. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா

கோமதி அரசு said...

ஏஞ்சலின் சொல்வது போல் குளிருக்கு தகுந்த உடை அணிந்து உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
படங்கள் எல்லாம் மிக அழகு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜி சிவம். நன்றி ஸ்ரீரத்னவேல் நடராஜன். நன்றீ ஏஞ்சலின் . வெளியே போகும்போது வுல்ஃப்ஸ்கின் ஜாக்கெட் போட்டுக் கொண்டுதான் போகிறேன். இன்னிக்கு நல்ல ஃராஸ்ட் தெரிகிறது. இருந்தும் குருவிகள் குரலைக் கொடுத்தவண்ணம் இஒருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கலாமா. இந்த ஊரில் பாப் அப் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் எல்லோருக்கும் ஒரே பெட்டியில் பதில் கொடுத்தேன்.

Ranjani Narayanan said...

லண்டன் மிக அழகான ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
குளிருக்கும், பனிக்கும் உங்களை நன்றாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.