தான்க்ஸ் ஸ்ரீராம். நானே முன்பொரு முறை பதிவிட்டிருக்கிறேன். அப்பொழுது கோவிலுக்குள் படம் எடுக்க முடிந்தது. இந்த தடவை வெளிப்படங்கள் நிறைய. சாயி கோபால் இங்கெ இருக்கிறாரா.
பொதுவாக இந்த கோவில்களில் படம் எடுக்க அனுமதி கொடுப்பதில்லையே.... தில்லியில் உள்ள ஸ்வாமி நாராயண் கோவிலும் மிக அழகு. ஆனால் உள்ளே கேமரா/செல்ஃபோன் கொண்டு சொல்ல அனுமதி இல்லை :(
உண்மைதான் வெங்கட். கோவிலுக்கு வெளியே எடுத்தபடங்கள் சனிக்கிழமை போனபோது எடுத்தது. இன்னோரு ஒபடம் சாங்டம் சாங்டோரம் வெளிநாட்டுக்காரர் கைபேசியில் எடுத்துக் கொண்டிருந்தார். கோவில் மூடியிருந்த நேரம். காவலாளி பார்க்கவில்லை. நான் போட்டிருக்கும் கர்பகிரஹ படம் கூகிளார் கொடுத்ததுமா.
அன்பு துளசிமா, முழுவதும் மார்பிள். கண்ணை வைத்தால் வைத்த இடம்னு அவ்வளவு அழ்குச் சிற்பங்கதசாவதார்ம்,தன்வந்திரி,மோகினி என்று அட்டகாசமான வடிவமைப்பு. அதையெல்லாம் படம் எடுக்க முடியவில்லை.
23 comments:
அழகழகாகப் படங்கள். முன்பு ஒருமுறை சாய்ராம் கோபாலன் கூட இந்தக் கோவில் படங்கள் சிலவற்றைப்பகிர்ந்த நினைவு,
தான்க்ஸ் ஸ்ரீராம். நானே முன்பொரு முறை பதிவிட்டிருக்கிறேன். அப்பொழுது கோவிலுக்குள் படம் எடுக்க முடிந்தது. இந்த தடவை வெளிப்படங்கள் நிறைய. சாயி கோபால் இங்கெ இருக்கிறாரா.
அருமை அம்மா.
வீடியோவை ஆசையோடு க்ளிக்கினேன்.
ஆனால் அது படம்தான்.. :(
பொதுவாக இந்த கோவில்களில் படம் எடுக்க அனுமதி கொடுப்பதில்லையே.... தில்லியில் உள்ள ஸ்வாமி நாராயண் கோவிலும் மிக அழகு. ஆனால் உள்ளே கேமரா/செல்ஃபோன் கொண்டு சொல்ல அனுமதி இல்லை :(
மிக அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
உண்மைதான் வெங்கட். கோவிலுக்கு வெளியே எடுத்தபடங்கள் சனிக்கிழமை போனபோது எடுத்தது. இன்னோரு ஒபடம் சாங்டம் சாங்டோரம் வெளிநாட்டுக்காரர் கைபேசியில் எடுத்துக் கொண்டிருந்தார். கோவில் மூடியிருந்த நேரம். காவலாளி பார்க்கவில்லை. நான் போட்டிருக்கும் கர்பகிரஹ படம் கூகிளார் கொடுத்ததுமா.
ஹைய்யோ!!!!!!!!!!!!!!!
மிகவும் அழகான கோயில்...
கண்ணைக் கவரும் அற்புதப் படங்கள்
வாவ்! அருமையாக இருக்கு.
துளசி மேடம் அடுத்து டிக் செய்ய காத்திருங்காக போல் இருக்கு.:-)
மிகவும் அழகான படங்கள் அம்மா.
அன்பு துளசிமா, முழுவதும் மார்பிள். கண்ணை வைத்தால் வைத்த இடம்னு அவ்வளவு அழ்குச் சிற்பங்கதசாவதார்ம்,தன்வந்திரி,மோகினி என்று அட்டகாசமான வடிவமைப்பு. அதையெல்லாம் படம் எடுக்க முடியவில்லை.
நன்றி தனபாலன்.
மிக நன்றி ஜெயபாலன்.
நன்றி ஆதி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வரணும் குமார். அவங்க டெல்லி கோவிலெல்லாம் பாத்திருக்காங்க.அதனால இதெல்லாம் அதிசயமா இருக்குமோன்னு சம்சயம்.
அன்பு தேன். அது வீடியோ தான். ஏனோ இயங்கவில்லை. ஸாரிமா.
மிகவும் அழகான கோயில். காணக்கிடைத்தது நன்றி.
கோவில் மிகமிக அழகா இருக்கும்மா.லண்டனிலும் இப்படி ஒரு கோவில் இருக்கு. அங்கே போயிருந்தேன்.புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. பகிர்வுக்கு ரெம்ப நன்றிம்மா.
அற்புதமான பகிர்வு! நன்றி வல்லிம்மா.
ஆமடாவாடில் இருக்கும் முதல் ஸ்வாமிநாராயண் கோவில் போயிருக்கேன்ப்பா. ரொம்ப பூர்வீகம். உண்மையான ப்ராச்சீன்:-)
வரணும் மாதேவி. வேலைகளுக்கு நடுவில் வந்து கண்டுகொண்டதற்கு மிகவும் நன்றி.
அன்பு ராமலக்ஷ்மி, நீங்கள் இந்தக் கோவிலை எத்தனை கோணங்களில் எடுத்திருப்பீர்கள் என்று யோசித்துக் கொண்டே இருந்தேமா.
அழகான் கோவில்.
படங்கள் எல்லாம் அழகு.
Post a Comment