Blog Archive

Saturday, July 05, 2014

ஜூலை நான்கு இரவு வாணவேடிக்கை

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

17 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்.....

சுதந்திர தின கொண்டாட்டத்தினை ரசித்தேன்.

கோமதி அரசு said...

வாணவேடிக்கை படங்கள் அருமை அக்கா. ஜூலை நான்காம் தேதி கோலாகலம் தான் எங்கும் இல்லையா?
வாணவேடிக்கை பார்த்து எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

சுதந்திர தின கொண்டாட்ட
வாண வேடிக்கைப் படங்கள்
அருமை அருமை
நன்றிசகோதரியாரே

ஸ்ரீராம். said...

கொண்டாட்டப் படங்கள் அருமை அம்மா.

அப்பாதுரை said...

அடடே.. உங்களைக் கவனிக்கலியே?!

கீதமஞ்சரி said...

வானத்தில் வேடிக்கை காட்டும் வாணவேடிக்கைகள் அழகு. ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். மனத்தை அள்ளிய வாண வண்ணங்களும்,வெடிச்சத்தமும் நம் ஊர்த்திருவிழாவுக்கு அழைத்துச் சென்று விட்டது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி மகள் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்த வாணவேடிக்கைகளை ஒரு மணி நேரம் சுற்றிச் சுற்றிப் பார்த்துவந்தோம். விருந்தினர்களும் வந்திருந்ததால் மகிழ்ச்சி பன்மடங்காகியது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். வெடிகளின் வண்ணங்கள் எங்கள் எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டன. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சுதந்திர தினக் கொண்டாட்டமாக ஹாப்பி பர்த்டே அமெரிக்கா என்று கூவியவண்ணம் இசைப் பின்னணியில் வெடித்தழகு கண்முன் நிற்கிறது ஜெயக்குமார். நன்றி,.

வல்லிசிம்ஹன் said...

உண்மையிலேயெ கொண்டாட்டம் தான். அவரவர்கள் சாப்பாடு,ஜமுக்காளம்சகிதம் முன்பே வந்துவிட நாங்கள் பின்னிருந்து பார்த்தோம். ஸ்ரீராம் ஏற்கனவே கண்டிருந்தாலும் இந்த அனுபவமும் இனித்தது.

வல்லிசிம்ஹன் said...

அட துரை நீங்கள் வந்திருந்தீர்களா. அந்த இருட்டில் யார் யாரைப் பார்த்திருக்க முடியும். நேப்பர்வில் ஃபயர்வொர்க்ஸ் பார்க்கத்தான் போனோம். இரவு ஒன்பது மணி அளவில்.

ADHI VENKAT said...

அட்டகாசமான வாணவேடிக்கை கொண்டாட்டப் படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆதிமா.

மாதேவி said...

வாணவேடிக்கைகள் அழகு.

ராமலக்ஷ்மி said...

அருமையான கொண்டாட்டம்:). படங்கள் அழகு.