Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...





19 comments:
அழகோ அழகு...
உதித்துக் கொண்டிருக்கும் நிலா
இது அல்லவோ புகைப்படம்...
பாராட்டுக்கள்..!
உதிக்கும் சிவந்த நிலாவைப் படமாக்கும் ஆசை உண்டு. அருமையான பகிர்வு வல்லிம்மா!
கண்கொள்ளாக்காட்சி!!
ஹைய்யோ!!!!!!
கண்கவரும் புகைப்படங்கள்!!
பெண்ணிடம் அவங்க ஊர் நிலாவைப் படமாக்கும்படி சொன்ன போது,வெளியே தலை காட்ட முடியாதபடி சில் என்றிருப்பதாகச் சொன்னாள்.நேரம் வேறு ஆகியிருந்தது.
அதனால் கூகிள் துணையோடு தேடிப் பதிவிட்டேன் இராஜராஜேஸ்வரி.:)
ஜோரா இருக்கே!!!!
அன்பு ராமலக்ஷ்மி,சிலசமயம் கடற்கரையில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிதாகப் பார்த்ததில்லை.அப்படியே அழகு பறக்கிறது. கூகிளாருக்கு நன்றி.
ஆமாம் சாரல்.கண்களை எவ்வளவு பெரிதாக விரிக்க வேண்டும் என்று யோசிக்கிறேன்.தீரத்தாகம் ஆகிவிட்ட்து.
நிலவுத்தாகம்.:)
அதே அதே துளசி:)
கூகிள் ஆண்டவர் கேட்ட தெல்லாம்
கொடுப்பார் அவருக்கும் வாங்கித் தந்த
உங்களுக்கும் நன்றி!
வரணும் அன்பு ஸாதிகா.அமீரகத்தில் கூட கோடைகால நிலவு வெகு அழகாக இருக்கும்.
ஆனாலும் இந்த நிலா என்னைத் திகைப்பில் ஆழ்த்துகிறது.
உண்மைதான் புலவர் ஐயா.
எத்தனை ஆயிரம் படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.!!வருகைக்கு மிகவும் நன்றி.
அட!குமார்.
வரணும் மா. நன்றாக இருக்கிறீர்களா. நன்றாக இருக்கிறது இல்லையா இந்த நிலவு.பிரம்மாண்டம்!
வரணும் ஆதி. கூகிளாருக்குத் தான் நன்றி.அடுத்து இந்த யோசனை சொன்ன என் பெண்ணுக்கு:)
இதோ வந்து விட்டது இன்னொரு பௌர்ணமி... கேமிராவும் கையுமாக நிலாவைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கண்ணை கவரும் நிலா .நானும் இங்கு நிலாக்களை படம் எடுத்தேன்.
சிவந்தநிலா அழகோ அழகு!!
Post a Comment