எத்தனை வண்ணம் எம்பெருமான். |
தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ |
வானத்தின் தீப மங்கள் ஜோதி |
நீலகண்ட சிவனின் சிரசில் உறையும் பிறையோ |
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆள் வந்துப் புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன் |
தெருவிளக்குப் பூமியின் விளக்கை மங்க வைக்க முயற்சித்தாலும் தண்மை வீசுகிறாள் நிலவன்னை |
9 comments:
அழகோ அழகு...
நீலகண்ட சிவன் வைச்சுக்கறது அமாவாசைக்கு முதல்நாளைய பிறை இல்லையோ? :))) இன்னிக்கு எங்க ஹாலில் வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. மாடிக்குப் போய்ப் பார்க்கணும்னு. ஆனால் என்னவோ போக மனமில்லாமல் உட்கார்ந்துட்டேன். :)))) பால்கனியில் தெரியும் கொஞ்ச இடைவெளியில் ஹால் பாதிக்கு வெளிச்சம் போட்டு ஆட்டம்! :)))))
களங்கமில்லா அழகை இரசித்து எடுத்தப் படங்களும் படங்களுக்கான வரிகளும் இன்னும் அழகு.
நன்றி தனபாலன்.நிலவே அழகுதான்.
அமாவாசைக்கு முதல் நாள் பிறையா. !! ஓஹோ. மஹாதேவரிடம் முதலில் கேட்டிருக்கணும்:)
தப்பாச் சொல்லிட்டேன் கீதா.
ஸ்ரீரங்கத்துல நிலாவுக்கும் கொண்டாட்டமா. உங்கள் மேல் அத்தனை கரிசனம். மாடியேறி வரவேண்டாமேனு வீட்டுக்குள்ளயே வந்துவிட்டது!!!
நன்றி ராமலக்ஷ்மி. படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன்.
மீண்டும் வெளியே போய் தான்க் யூ சொல்லிவிட்டுவந்தேன். கிறுக்கு தானே:)
நிலாம்மா அத்தனை அழகு வல்லிம்மா..
படங்களும் வரிகளும் அழகு. கடைசி இரண்டு படங்களில் நிலா நீல வட்டத்தில்... இன்னும் அழகு.
இயற்கையின் அழகுக்கு இணை இயற்கைதான்...
களிக்கச் செய்கிறது மனம்..
Post a Comment