Blog Archive

Wednesday, August 07, 2013

இலைகள் ...பகுதி 1 பிட் போட்டி ஆகஸ்ட்

நிலமகளின் முதல் குழந்தையோ இந்தப் புல்?
அசோக மரமும் இலைகளும்
கல்வாழை
பசுமையும் மைனாவும்
மாந்துளிரும் மாங்காயும்
மாம்பூவே
தொட்டால் சிணுங்கி
மக்காச் சோள இலை.
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

12 comments:

Geetha Sambasivam said...

ஹையோ, ஒரே இலைமயம். :)))) எல்லாமே அருமை.வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

அத்தனையும் அருமையோ அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். மக்காச் சோள இலை சூப்பர்:).

சாந்தி மாரியப்பன் said...

பச்சைப்பசேல்ன்னு ஜொலிக்குது வல்லிம்மா பதிவு :-))

கோமதி அரசு said...

இலைகள் எல்லாம் அழகு.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்...

ஸ்ரீராம். said...

இலைப்படங்கள் எல்லாம் சூப்பர். குருவியும் அழகு. வெற்றி பெற வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. இன்னும் இருக்கு இலைகள்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆதி மா.
நன்றி ராமலக்ஷ்மி. சோளமும் நன்றாக இருந்தது.:)

நன்றி சாரல் பசுமை மாதம்னு பெயர் வைக்கலாம் இல்லையா !!!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி மா.இன்னும் கவனமாகப் படம் எடுத்துப் போடணும்.வாழ்கவளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.
நன்றி ஸ்ரீராம்.
நீங்கள் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்ளலாமே.

மாதேவி said...

அழகிய படங்கள்.