நிலவழகை வர்ணிக்க சூரிசுப்பு சார் வந்ததில் அதிசயமில்லை. மலர்மங்கையைப் பார்க்க நிலவு மங்கை வந்தாள் இருவரும் மலராளின் மணாளனை நினைத்து இரவு முழுவதும் பாடினார்கள். நாளை நிலவணிந்த பார்வதிபரமேஸ்வருக்கும் சுடர்க்கொடிஆண்டாள் அவள் மணாளனுக்கும் திருமணநாள். கொண்டாட்டம்தான்.
22 comments:
அனைத்துப்ப்டங்களும் அருமை. பாராட்டுக்கள்.
அழகோ அழகு...
அருமையான படங்கள்.
<a href="http://1.bp.blogspot.com/-BWI_0d7RGmQ/UVExuG_zATI/AAAAAAAAD6k/EFYwYFPPorY/s1600/kalyanaThirukolam.jpg /></a>
அழகு என்ன எனச் சொல்வதற்கே நிலவு வந்ததோ !!
அவ்வழகினை ரசிப்பதற்கே மலரும் வந்ததோ !!
;மலர் மலர்ந்த போதினிலே மங்கையவள் வந்தனளோ
மாலவனை மணந்தபின்னே மா லக்குமி ஆனாளோ
சுப்பு ரத்தினம்
படங்கள் நல்லாருக்கு வல்லிம்மா..
வண்ணக் களேபரம்.
பதிமூன்றாம் நாள் பால்நிலவும்
பலவண்ண மலர்களும் அழகு!
பகிர்வு அருமை!
இயற்கைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கும் நன்றி கோபு சார்.
நன்றி தனபாலன். தாங்கள் துளசிதளத்தில் கொடுத்த கோவில் சுட்டிகளுக்கும் நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கடைசிபென்ச்.
அனைத்துப் படங்களும் அருமை.
வியர்த்த நிலவும் காற்றைத் தேடி அலைகிறதோ மொட்டை மாடியில்!
நிலவும், மலர்களும் அழகாய் இருக்கிறது. பழுத்த இலைகூட அழகு.
நிலவழகை வர்ணிக்க சூரிசுப்பு சார் வந்ததில் அதிசயமில்லை.
மலர்மங்கையைப் பார்க்க நிலவு மங்கை வந்தாள்
இருவரும் மலராளின் மணாளனை நினைத்து இரவு முழுவதும் பாடினார்கள்.
நாளை நிலவணிந்த பார்வதிபரமேஸ்வருக்கும்
சுடர்க்கொடிஆண்டாள் அவள் மணாளனுக்கும் திருமணநாள். கொண்டாட்டம்தான்.
ஹோலி இல்லையா கீதா. அதான் வண்ணாங்கள்:)
நன்றி சாரல்.வந்து கருத்துரைத்ததற்கும்.
பழுத்தவயதில் பழுத்த இலை பிடிக்கிறது கோமதி.
நிலவும் மலரும் பாடுது:)
வரணும் ஸ்ரீராம். மொட்டைமாடி நிலா
காற்றுவாங்கத்தான் வந்தது.
எட்டிப் பார்த்தபோது மலர்கள் தெரியவே டூயட் பாட ஆரம்பித்துவிட்டது:)
இன்றும் நிலா வந்து கொண்டிருக்கிறது. ராமலக்ஷ்மி .முயற்சிக்கிறேன்:)
நிலவும் மலரும் ரசிக்க வைத்தது!
நிலவும் மலர்களும் அருமை.....
நன்றி ரஞ்சனி. நிலவு என்னை விடுவதில்லை:)
நன்றி வெங்கட்.இயற்கையின் வண்ணம் காமிராவில் அப்படியெ பதிகிறது.
Post a Comment