எழுபது, எண்பதுகளில் டால்டா பயன்பாடு அதிகம் இருந்ததைக் கவனித்திருக்கிறேன். ஆரோக்கியத்துக்குக் கேடு என ஒதுக்கப்பட்டதில் தயாரிப்பே நின்று விட்டதென்றே கருதுகிறேன். இப்போது எங்கும் விற்பனையில் பார்த்த நினைவு இல்லை.
ஆமாம்.ராமலக்ஷ்மி.டால்டாவும் மாதாந்திரப் பட்டியலில் இடம் பெறும். 2 கிலோ டின் வரிசையாகப் பழைய பேப்பர் காரரிடம் போட்ட நினைவு.:) ருசி கொடுத்த அளவு நோயும் கொடுத்திருக்கிறது.
பேத்திக்கு எப்பவும் வண்ணப் பென்சிலும் காகிதமும் தான் கையில் / தன் குடும்பம் ஒரு தென்னை மரம்,ஒரு பூனை.:)
20 comments:
கதம்பம் ரசிக்கவைத்தது ..
The cycle ad :) ... Good one!
நன்றீராஜராஜேஸ்வரி.
உங்கள் விநாயகர் பதிவுக்கு வந்திருந்தேன்.இன்னும் படிக்கவேண்டும்.
பழைய புத்தகம் ஒன்று கிடைத்தது.
அதில் உள்ள விளம்பரங்களும் துணுக்ககளும்
மிகவும் என்னைக் கவர்ந்தன,.படம் எடுத்துவிட்டேன் மாதங்கி. நலமா?
கதம்பம் மணக்குது.
கதம்பத்தை ரசித்தேன்.
கதம்பம் மரிக்கொழுந்துக் கதம்பம். வாசனை இழுத்து வந்து விட்டது. :))))
அருமை. இதே போன்றதொரு பதிவு என்னிடம் ரெடியாக இருக்கு!
சுவாரசியமான கதம்பம். குழந்தையின் கற்பனை மிக அழகு.
டால்டா உபயோகக் குறிப்புகளாக இருக்கும்.. நினைத்தாலே நடுங்குதே.
அன்பு கோமதி,இந்தச் சிறிய பொக்கிஷம் போல இன்னும்
கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும். விதவிதமான சித்திரங்கள்.
வைத்தியங்கள், ராமாயணத் தொடர்,பல கதைகள் எல்லாம் இந்த ஒரு புத்தகத்தில்.
இது போல பல புத்தகங்கள் மரப் பெட்டியில் இருந்தன.
அப்போது தெரியவில்லை அருமை.:(
அன்பு ஆதி, இதைப் புதுப்பிக்க முயற்சி எடுக்கப் போகிறேன். பிறகு நிறைய கதைகள் கிடைக்கும்.
நன்றி மா.
என்ன இருந்தாலும் மரிக்கொழுந்து கதம்ப வாசனை ஜோர் இல்ல.;)
அட!! நிஜமாவா. ஸ்ரீராம். உடனெ பதிவு செய்யுங்கள்.குழந்தைகளோட
கையெழுத்து,ஓவியங்கள்,கடிதங்கள் எல்லாமே மறக்க முடியாதவை.
உண்மைதான் ரமா. இந்தப் பேத்தி மஹா சமத்து. பெரியவர்கள் முகம் பார்த்தே பக்கத்துல
போலாமா வேண்டாமான்னு சொல்லிடும். நன்றிமா.
டால்டா,இப்ப யார் டால்டா உபயோகிக்கறார்கள்.?
அப்போ டால்க் ஆஃப் த டவுன்.ஏயப்பா என்ன விளம்பரம்.
துரை.
ரசனையான பகிர்வு.
சிறகை விரித்த குழந்தையின் கற்பனை அழகு:).
எழுபது, எண்பதுகளில் டால்டா பயன்பாடு அதிகம் இருந்ததைக் கவனித்திருக்கிறேன். ஆரோக்கியத்துக்குக் கேடு என ஒதுக்கப்பட்டதில் தயாரிப்பே நின்று விட்டதென்றே கருதுகிறேன். இப்போது எங்கும் விற்பனையில் பார்த்த நினைவு இல்லை.
வாங்க மாதேவி.சுத்தமான எழுத்துகள் .நகைச்சுவைகள் எல்லாம்
கலந்து வெகு நிறைவாக இருக்கிறது இந்தப் புத்தகம்.
ஆமாம்.ராமலக்ஷ்மி.டால்டாவும் மாதாந்திரப் பட்டியலில் இடம் பெறும்.
2 கிலோ டின் வரிசையாகப் பழைய பேப்பர் காரரிடம் போட்ட நினைவு.:)
ருசி கொடுத்த அளவு நோயும் கொடுத்திருக்கிறது.
பேத்திக்கு எப்பவும் வண்ணப் பென்சிலும் காகிதமும் தான் கையில் /
தன் குடும்பம் ஒரு தென்னை மரம்,ஒரு பூனை.:)
Post a Comment