பேத்தி சுவையாக சமைத்து சாப்பாடு தந்தாளா! மனதும் வயிறும் நிறைந்து இருக்கும் இல்லையா அக்கா! டீச்சராக பாடம் போதித்தாளா? சமத்தாக பாடம் படித்தீர்களா! படங்கள் எல்லாம் அழகு.
அன்பு மீனாக்ஷி, நலமாக இருக்கிறீர்களா.பேத்தியின் அருகாமை
ஆநந்தமே:) சமத்துக் குடம்னு சொல்வாங்களே அந்த வகை. பிடிவாதமும் உண்டு. என் 65க்கும் அவள் 5க்கும் வித்தியாசமே இல்லை. சரிக்கு சரி பதில் கொடுக்கிறாள்.:) வருகைக்கு நன்றிமா.
உண்மைதான் கோமதி. அவளைப் பார்க்கும் போது என் அம்மா நினைவுதான் வருகிறது. சமைப்பதில் இவ்வளவு கருத்து காண்பிப்பது பெண் குழந்தைகளுக்கே உரித்தான நளினம். ஆசிரியையாக மாறும்போது கண்டிப்பும் கொஞ்சம் செல்லமும் சேர்த்துப் பாடம் எடுப்பாள்:) எழுதக் கற்றுத்தருவாள்.!!இறைவன் அவளை நன்றாக வைத்திருக்கணும்.
14 comments:
படங்கள் வெகு அழகு. DRESSING மேஜை ஜோரா இருக்கு.
துபாய் சென்று விட்டீர்களா...? முந்தைய பதிவுகளை படிக்க வேண்டும்... படங்கள் அருமை அம்மா...
சூப்பர்மா!!!!
பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
டிரெசிங் டேபிள், கிச்சன் ரொம்ப க்யூட்:)!
வாணவேடிக்கைப் பகிர்வு அருமை.
ஆனைகள் கொழுகொழு மட்டுமல்ல. மொழுமொழுவும்.
நன்றிமா ஆதி. அவளுடைய உலகமே கிச்சன் பாத்திரங்களும் அவளுடைய பூனை பொம்மைகளும் தான்.
சிலசமயம் அம்மா,சிலசமயம் டீச்சர்.'பாட்டி உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு .
குக் பண்ணித்தரேன்னு அருமையாக் கேக்கும்.
வரணும் தனபாலன். ஒரு வாரம் ஆகிறது இங்க்கு வந்து.
மாதக் கடைசியில் சென்னை வந்துவிடுவோம்.நிதானமாகப்
படியுங்கள். நன்றி மா.
நன்றி துளசி. ஜூபி யோட படங்களைப் பார்த்து
ஒரே ஆசை . அலர்ஜி இல்லாவிட்டால் பூனை வளர்க்கலாம்.:)
ஆமாம் ராமலக்ஷ்மி.யானைகள் மொரீஷியஸ் போனபோது வாங்கி இருக்கிறார்கள்.
ரொம்ப ஸ்வீட். துளசி கீதா நினைவுதான் வந்தது.:)
நலமா இருக்கீங்களா?
படங்கள் எல்லாம் அருமை. ஆணையார் கொள்ளை அழகா இருக்கார். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நல்லா என்ஜாய் பண்ணுங்க. :)
பேத்தி சுவையாக சமைத்து சாப்பாடு தந்தாளா! மனதும் வயிறும் நிறைந்து இருக்கும் இல்லையா அக்கா!
டீச்சராக பாடம் போதித்தாளா? சமத்தாக பாடம் படித்தீர்களா!
படங்கள் எல்லாம் அழகு.
அன்பு மீனாக்ஷி, நலமாக இருக்கிறீர்களா.பேத்தியின் அருகாமை
ஆநந்தமே:) சமத்துக் குடம்னு சொல்வாங்களே அந்த வகை.
பிடிவாதமும் உண்டு. என் 65க்கும் அவள் 5க்கும் வித்தியாசமே இல்லை. சரிக்கு சரி பதில் கொடுக்கிறாள்.:)
வருகைக்கு நன்றிமா.
உண்மைதான் கோமதி. அவளைப் பார்க்கும் போது என் அம்மா நினைவுதான் வருகிறது.
சமைப்பதில் இவ்வளவு கருத்து காண்பிப்பது பெண் குழந்தைகளுக்கே உரித்தான
நளினம். ஆசிரியையாக மாறும்போது கண்டிப்பும்
கொஞ்சம் செல்லமும் சேர்த்துப் பாடம் எடுப்பாள்:)
எழுதக் கற்றுத்தருவாள்.!!இறைவன் அவளை நன்றாக வைத்திருக்கணும்.
சமையலறை பிரமாதம்!குழந்தைகளுடன் குழந்தையாக இருப்பது ஒரு தனி ஆனந்தம் தான்.
டீச்சர் விளையாட்டு எல்லாக் குழந்தைகளும் மிகவும் பிடித்து ஆடும் ஆட்டம்.
குழந்தைக்கு ஆசிகள்!
சிறப்பான படங்கள்....
குழந்தைகளின் உலகம்.... ரசிக்கத்தக்கது!
Post a Comment