சேலம் அஞ்சு ரோடு |
இந்தத் தொடரை இன்னும் இரண்டு நாட்கள் ஒத்திவைக்கிறேன்.
வீட்டில் விருந்தினர்கள்:0)
தண்ணிருக்காக நிறையக் கஷ்டப் பட்டாச்சு.
இதை எழுதுவதால் மீண்டும் அனுபவிக்கும் சங்கடம்.
வேண்டாமே.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது யாருக்கும் தண்ணிர்த் துன்பம் வரவேண்டாம்.
இருக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்கக் கற்றுக்கலாம்.
பின்னூட்டம் அளித்தவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.
தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கடல் நீர் ஆற்றில் கலக்கிறதாம்.
ஆற்று நீரில் கழிவு நீர் கலக்கிறதாம்.
கடவுள் தான் நம்மைக் காக்க வேண்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
11 comments:
மெதுவாய் வாருங்கள்.
தண்ணீருக்கு துன்பம் வரக்கூடாது. கவனம் எடுப்போம்.
எங்கள் ஊரில் இன்னும் தண்ணீர் கஷ்டம் இருக்கு...
விருந்தினர்களைக் கவனிச்சுட்டு மெதுவா வாங்க வல்லி. தண்ணீர்க் கஷ்டம் யாருக்கும் வரக் கூடாது. :(
அதே சமயம் தண்ணீரின் அருமையும் யாருக்கும் தெரியறதில்லை. அநாவசியமாக வீணாவதில் தண்ணீர் முதலிடம், மின்சாரம் இரண்டாவது இடம்.
கடவுள் தான் நம்மைக் காக்க வேண்டும்.
மெதுவாக எழுதுங்கள். தண்ணீரை சுத்தமாக பாதுகாப்பதிலும், வீணாக்காமல் சேமிப்பதிலும் சுய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்குமே தேவை.
நிதானமா வாங்கம்மா. தண்ணீர் சிக்கனம் எல்லாருமே பின்பற்றினால் கஷ்டம் என்பதே இருக்காது.
அருமையான பகிர்வு.
தண்ணீர் விரையமாவதைத் தவிர்ப்போம். பாதுகாப்போம்.
மூணாவது படம் சேலமா? நல்லா இருக்கு.
மெள்ள வாங்க.
தண்ணீர் கஷ்டம்... தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்...
மெள்ள வாங்க... விருந்தோம்பல் தான் முதல்ல!
நீங்க எப்ப வந்தாலும் சரியே... காத்திருக்கோம் நாங்க. படங்கள் எல்லாமே அருமைம்மா.
Post a Comment