அன்பு கோமதி ஆரஞ்ச் எனக்கு ரொம்பப் பிடித்தவிஷயம். ஆரஞ்ச் மிட்டாய் கிடைக்கலை.இல்லாவிட்டால் அதையும் போட்டிருக்கலாம்:) ஆமாம் நம்ம மோஹனாங்கிதான். புத்தக அட்டையைப் படம் எடுத்துவிட்டேன். என்ன ஒரு அழகு. கோபுலு சாரின் கைகள் தங்கக் கைகள்.
தில்லனா மோகனம்மாள் அட்டை படம் ம.செ என்ற மணியம் செல்வம் வரைந்து இருக்கிறார். மறுபடியும் அட்டையைப் பார்த்தேன். புது பதிப்பு இல்லையா அது தான் ம.செ வரைந்து இருக்கிறார்.
21 comments:
OOPS! அந்த மஹாலக்ஷ்மி கண்ணுக்குள்ளயே நிக்கறாங்க. அருமையா காமெரால சிறைப்படுத்தியிருக்கீங்க. மத்த படங்களும் அருமை. அதுலயும் ஸ்டூல் மேல கத்திரிக்கோல்... பளிச்.
புகைப்படங்களை அழகாக படமாக்கியுள்ளீர்கள்!
ஆரஞ்சு நிற படங்கள் அருமையா இருக்கு...
வாழ்த்துக்கள் அம்மா...
The setting sun and the mosquito repellent (:) -- good one!) were superb!
வரணும் நிரூமா. மஹாபலிபுரத்தில் ஆயுஷ் வைத்திய சாலையில் வாசலில் உட்கார்ந்திருக்கிறாள் இந்த மஹாலக்ஷ்மி.
வீட்டைச் சுத்தியே ஆறஞ்சு படங்களைத் தேத்திட்டேன்:)
வரணும் வரலாற்றுச் சுவடுகள்.இயற்கையாகவே இத்தனை நிறங்களை காமிராவில் அடைப்பது சிரமமே இல்லை:) நன்றி மா.
தொடர்ந்து ஊக்கமளிக்கும் தனபாலன்.ரொம்ப ரொம்ப நன்றிமா.
இன்னும் ஒரு போட்டோ போட்டிருந்தால் ஆறும் அஞ்சும் பதினொன்று என்று ஆகியிருக்கும்! :))))
ஆரஞ்சு புகைப் படங்கள் எல்லாமே அருமை.
ஆரஞ்சு படங்கள் எல்லாம் அருமை.
கோபுலுவின் ஒவியம் தானே தில்லானா மோகனாம்மாள்! அருமை.
நன்றி அக்கா பகிர்வுக்கு.
ஹெல்லொ மாதங்கி.எப்படி இருக்கிறீர்கள்.
தான்கீஸ்பா. எல்லாமே அமைந்தது தானா.நோக்குமிடமில்லாம் நிறைந்த ஆரஞ்சு ன்னு சொல்லலாமா:)
போட்டுட்டேன் ஸ்ரீராம். +கணக்கில 11. மல்டிப்ளை பண்ணினால் முப்பது போடணுமே:) போடலாமா.......
நன்றிமா.
அன்பு கோமதி ஆரஞ்ச் எனக்கு ரொம்பப் பிடித்தவிஷயம். ஆரஞ்ச் மிட்டாய் கிடைக்கலை.இல்லாவிட்டால் அதையும் போட்டிருக்கலாம்:)
ஆமாம் நம்ம மோஹனாங்கிதான். புத்தக அட்டையைப் படம் எடுத்துவிட்டேன். என்ன ஒரு அழகு. கோபுலு சாரின் கைகள் தங்கக் கைகள்.
ஹா...ஹா.... நன்றி அம்மா... முப்பது போட முடியாது என்றுதான் பதினொன்று கேட்டேன்!!! என் பெயரை பதிவில் சேர்த்ததற்கு நன்றி...நன்றி...நன்றி!
தில்லானா மோகனாம்பாள் எழுதியது கொத்தமங்கலம் சுப்பு இல்லையோ....?
ஆமாம் ஸ்ரீராம். சுப்பு சார்தான். அவருக்குக் கலைமணி என்று புனை பெயரும் உண்டு;)உண்மையான கலைச் செல்வம்.
அருமையான ஆரஞ்சு படங்கள். இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.
ஆரேஞ்சுப் பழ(ட)ங்கள் :)) அருமையாக வந்திருக்கின்றன.
படமா அடிச்சு விட்டிருக்கீங்க..
கைதுடைக்க எதுக்கு கத்தரிக்கோல்? (ஹி)
அன்பு இந்திரா, நன்றி மா.
துரை,சம்பந்தமே இல்லாமல் ஒண்ணா இருக்கிறதுகளே~~
சிக்கனம் செய்பவர்களுக்காக இருக்கலாம்:)
அன்பு மாதேவி ரொம்ப நன்றிப்பா.
தில்லனா மோகனம்மாள் அட்டை படம் ம.செ என்ற மணியம் செல்வம் வரைந்து இருக்கிறார். மறுபடியும் அட்டையைப் பார்த்தேன்.
புது பதிப்பு இல்லையா அது தான் ம.செ வரைந்து இருக்கிறார்.
Post a Comment