Blog Archive

Friday, August 03, 2012

ஆடி வந்த நிலா

Add caption
Add caption
Add caption
Add caption
ஆடிப் பூர்ணிமா    முழுமையாகப் படம் பிடிக்க முடியாமல் பக்கத்து வீட்டு மூன்று மாடிகளும் தடுத்தன.
கட்டிடத்தின்   பிடியிலிருந்து வெளிவரக் காத்திருந்தேன்.
நேற்றைக்கு இருந்த   ஒளி இல்லாவிட்டாலும்  முழுநிலாப் பெண்
வந்தாள் .
ஒருவேளைக் காவிரியில்  தன் பிம்பத்தைக் காணமுடியாத வருத்தமோ
கொஞ்சம் வாட்டம் இருந்தது.

தன் ஒளியிலியே   ஆற்று மணலை அள்ளும்   பூதங்களைப் 
பார்த்தும் வருந்தினாளோ
அடியார்களின் சங்கடங்களைக் கேட்டும்
தன் மனதைச் சலனமில்லாமல்  வைத்து,
அறிவுரை கூறும்   பெரியோரைப் போல
அவளும் நில்லாமல் தெற்கும் மேற்கும் சேர்ந்த திசையில் நகரத்தொடங்கினாள்.
தக்ஷிணாயன    நிலவுப் பெண்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

நிலா.... அழகு....

மணல் திருடும் பூதங்கள்... :(

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக உள்ளது அம்மா... நன்றி...

துளசி கோபால் said...

அமைதியில் ஒரு அழகு!!!!

நிரஞ்சனா said...

எப்பப் பாத்தாலும் எப்படிப் பாத்தாலும் நிலா அழகுதான். உங்க காமிராக் கண் வழியாவும் வெகு அழகு.

இராஜராஜேஸ்வரி said...

ஆடிவந்த நிலா ஆனந்தமளித்தது..

வாழ்த்துகள் !

ஸ்ரீராம். said...

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது!மனதையும்!

மாதேவி said...

ஆடிநிலா குளிர்விக்க வந்துவிட்டாள்.

கோமதி அரசு said...

ஆடி நிலா நல்ல கருத்தை சொல்கிறாள்.
ஆற்றில் தண்ணீர் இல்லை, மணல் திருட்டு எல்லாம் சொல்கிறாள்.
அருமை.

ராமலக்ஷ்மி said...

மூன்றாவது படத்தில் கண்ணாமூச்சி ஆடுகிறாள்:)!