நல்லபடி தரிசனங்கள் ஆனதில் சந்தோஷம், உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள். ரயில் பயணம் இனிமைதான். என்ன இருந்தாலும் ரயில் பயணத்தின் சுகம் காரில் செல்வதில் வராது. :)))))
காரில் சென்று அலுத்துவிட்டது குழந்தைகளுக்கு. திரும்பி வரும்போது அவ்வளவு சுகமில்ல்லை:) கீதா உங்கள் அன்புக்கு நன்றிம. துர்க்கையைப் பாஅர்த்ததுதன் அதிர்ஷ்டம்.!
வரணும் வெங்கட். பட்டீஸ்வரம் பட்டியலில் இல்லை. மருமகள் அட்வைஸ் பலித்தது. உடனே கிளம்பிவிட்டோம். எல்லாப் பயணமும் இவ்வளவு வெற்றிகரமாக அமைவதும் சிரமம்தான்.நீங்களும் செல்வீர்கள். அவள் அழைக்கட்டும்.
20 comments:
ஆச்சரியம் அம்மா நாங்களும் குடும்பத்துடன் கடந்தவாரம் கும்பகோணம் திருத்தல யாத்திரை சென்று வந்தோம் உங்கள் பதிவை கண்டதும் ஒரேஆச்சரியமாகவும் சந்தோஷமாக இருந்தது
நல்லபடி தரிசனங்கள் ஆனதில் சந்தோஷம், உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள். ரயில் பயணம் இனிமைதான். என்ன இருந்தாலும் ரயில் பயணத்தின் சுகம் காரில் செல்வதில் வராது. :)))))
ஆஹா.... படங்கள் எல்லாமுமே அருமை ! தொடர வாழ்த்துக்கள் அம்மா ! நன்றி !
never been to these temples! (Mayavaram seerkazhi- yes... others.. no!)
உப்பிலியப்பன் கோயில் மற்றும் திருநாகேஸ்வரம் போயிருக்கிறோம் கர்ப்பரக்ஷாம்பிகை எங்கே என்று தெரியாது
என்னுடைய நீண்ட நாள் ஆசை பட்டீஸ்வரம் செல்ல... எப்போது வாய்க்கப்போகிறதோ!
அடட்டா! தெரிந்திருந்தால் பதிவர் மாநாடு நடத்தி இருக்கலாம் இந்திராமா:)
காரில் சென்று அலுத்துவிட்டது குழந்தைகளுக்கு.
திரும்பி வரும்போது அவ்வளவு சுகமில்ல்லை:) கீதா உங்கள் அன்புக்கு நன்றிம. துர்க்கையைப் பாஅர்த்ததுதன் அதிர்ஷ்டம்.!
நன்றி தனபாலன்.தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் நன்றி.
ஓ!மாதங்கி.நேரம் வரும். நீங்களும் போவீர்கள்.:)
வரணும் சுந்தர்.கும்பகோணத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அம்பாள் இருக்கிறாள். அருமையான அற்புதமான அம்மா.
வரணும் வெங்கட். பட்டீஸ்வரம் பட்டியலில் இல்லை.
மருமகள் அட்வைஸ் பலித்தது.
உடனே கிளம்பிவிட்டோம். எல்லாப் பயணமும் இவ்வளவு வெற்றிகரமாக அமைவதும் சிரமம்தான்.நீங்களும் செல்வீர்கள். அவள் அழைக்கட்டும்.
கும்பகோணம் வந்தீர்களா? தெரிந்து இருந்தால் வந்து பார்த்து இருப்பேனே!
மாயவரம் வந்து இருக்கலாமே 1 மணி நேர பயணம் தான்.
படங்கள் யாவும் அருமை. காத்திருக்கிறோம். தொடருங்கள்.
பட்டீச்சுரக்காரி என்னை இழுத்து வந்து விட்டாள்! தரிசனத்திற்கு நன்றி அம்மா :)
படங்கள் எல்லாம் சூப்பரா வந்திருக்கு. குறிப்பா... நந்தி பகவான் அருமை.
யாத்திரை போய்ட்டு வந்த அனுபவத்தை படங்களோட படிக்கறப்ப நல்லா இருக்குது. படங்களையும் ரொம்பவே ரசிச்சேன்மா.
அன்பு கோமதி,வந்ததே ஒன்றரை நாளுக்கு.
மாயவரம் ஸ்டேஷன் தாண்டும்போது உங்களையே நினைத்துக் கொண்டேன்.
குழந்தைகளோடு சரியாகிவிட்டது.
சாரிம்மா.
Super photographs, and darshan for us.
Thanks madam.
கும்பகோணம் பட்டீச்சுரம் முன்னர் வந்தபொழுதுகளில் பார்க்கக் கிடைக்கவில்லை.
உங்கள் பயணத்தில் தர்சனம் கிடைத்தது.
நன்றி.
Post a Comment