Blog Archive

Thursday, January 05, 2012

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கம்&திருவல்லிக்கேணி

அரங்கன் கைக்கிளி
கஸ்தூரி திலகம்
கிளிமாலை
பரமபத வாசல்
ஸ்ரீ பார்த்தசாரதி தேவியருடன்
இந்தப் படப் பதிவு, தொலைக்காட்சியில் அதிகாலை
ஒளிபரப்பாக  ஸ்ரீவைகுண்ட ஏகாதசி 
ஒளிபரப்பப் பட்டபோது எடுக்கப்  பட்டது.
 ஒளிபரப்பைப் பார்க்க முடியாதவர்களுக்காகப்
பதிந்திருக்கிறேன்.
முக்கியமாக வெளிநாட்டில் இருப்பவர்களுக்காக.
பொதிகை   சானலுக்கு மனம் நிறைந்த நன்றி.




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

25 comments:

pudugaithendral said...

romba thanksma

தக்குடு said...

வல்லிம்மாவோட உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்னி! இப்படி யாரு அழகா போட்டோ எடுத்து போடப்போறா!! :)

ஸ்ரீராம். said...

முதல் மூன்று படங்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பிலிருந்து எடுக்கப் பட்டது போலல்லாமல் தெளிவாக இருக்கின்றன.

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா. ஆம். ஸ்ரீராம் சொல்வது போல், குறிப்பாக முதல் படத்தின் கிளி நீங்கள் நேரில் எடுத்தது போல் தெளிவு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல். விஜய் டிவில நாளைக்கும் வரும் காலை 6
மணிக்கு. அப்ப நீங்களும் பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

புது மாப்பிள்ளைக்கு நேரம் இருக்கா:))
தான்க்ஸ் தக்குடு.ஃபோட்டோ தான் எடுத்திருக்கிறேன். அழகா தெளிவா இருந்திருக்கலாமோ!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். இரண்டு படங்கள் எடுத்ததும் பாட்டரி வீக். சார்ஜ் செய்யாமல் இருந்துவிட்டேன். பார்க்கலாம் நாளைக்கு வேளுக்குடி மிச்சம் காட்சிகளைப் பற்றிச் சொல்லப் போறார். ஏதாவது கிடைக்கிறதா பார்க்கிறேன்.

Matangi Mawley said...

அப்பா உக்காந்து பாத்தா--மூணு மணிக்கு காலேல-ன்னு அம்மா சொன்னா! :)
பகவானோட லீலைய பாத்தேளா! கஷ்ட பட்டு காத்தால alarm வெச்சுண்டு எழுந்துண்டு ரெங்கன பாக்கணும்-னு சிலருக்கு எழுதியிருக்கு... என்ன போல சில புண்யாத்மாக்களுக்கு- கஷ்டமே படாம வல்லியசிம்ஹன் mam ஓட blog லேயே பாக்கலாம்-னு எழுதியிருக்கு! :D

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. கிளி இல்லையா. அதான் சொன்னபடி செய்துவிட்டது:)

இரண்டு மணிக்கே எழுந்துவிட்டேன். அவ்வளவு தெளிவாப் படம் எடுக்கவில்லை என்றே தோன்றியது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதங்கி. என்னடா ரங்கா சொன்னதுமே மாதங்கிக் கிளி வந்துடுமேன்னு நினைச்சேன்:)
அலார்மாவது ஒண்ணாவது. நேத்திக்கு பொதிகைல சொன்னதும் மண்டையில் உட்கார்ந்து விட்டது. டிங்னு பல்ப்!முழிப்பு வந்துடுத்து.
கோவிலுக்குப் போகாத ஜீவன்களுக்கெல்லாம் தொலைக்காட்சிதான் பெருமாள். இன்னும் சிரத்தையாக எடுத்திருக்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா..

அப்பாடா!!. எனக்கு சொர்க்கத்துக்கு டிக்கெட்டு கன்ஃபர்ம்டு :-))

Geetha Sambasivam said...

ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!
எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

வோட் ஃபார் எனக்கே!

சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!

ஹிஹிஹி, கான்வாசிங் அலவ்ட்னு எங்கள் ப்ளாக் சொல்லி இருக்காங்க. அதான் முதல்லே இங்கே ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஓட்டை எனக்கே போடுங்க. :))))))

Geetha Sambasivam said...

அப்புறமா வந்து வைகுண்ட ஏகாதசியைப் பார்த்துக்கறேன். :)))

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு படமும் நன்றாக உள்ளது! மிக்க நன்றி அம்மா!

குமரன் (Kumaran) said...

நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். அது சொர்க்கவாசல் இல்லையாம். வைகுண்ட வாசலாம். சொர்க்கத்துக்குப் போனால் திரும்பி பிறவி எடுக்கணுமாம். வைகுண்டம் போயிட்டாத் திரும்பி வரவேண்டாம். !!

வல்லிசிம்ஹன் said...

வோட் போட்டுட்டேன் பா. எல்லாருக்குமே வோட் போட்டுட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

அப்புறமா வாங்க கீதா. தேர்தல் வேலை இருக்கும்:)))

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி தனபாலன்.
தொடர்ந்து வந்து படிப்பதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன். நீங்கள் அறியாத பெருமாளா. ரொம்ப நன்றிமா.

Geetha Sambasivam said...

கிளி கொஞ்சும் அழகு! கஸ்தூரி திலகம் அதை விட அழகு. எதைச்சொல்ல, பார்த்ததுமே பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூற்றாண்டுனு பாடத் தோன்றுகிறது. ரங்கன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அங்கே இருந்தால் காலையிலேயே பார்த்திருப்போம். உங்களால் கிடைச்சது. இங்கே பொதிகை வரதில்லை. :((((((

மெளலி (மதுரையம்பதி) said...

நானும் லைவ் பார்த்தேனே...பார்த்தாலென்ன இப்போதும் பார்த்தேன்...அரங்கன் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத பரிபூரணன் அல்லவா?.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா அங்கே பொதிகை வராதுனு தெரியும். உங்களை மனசில் வைத்துக்கொண்டுதான் படங்கள் எடுத்தேன். கொஞ்சம் திருத்தமாக எடுத்திருக்கலாம்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. அதான் எனக்குத் தெரியுமே.:)
இரண்டு மூன்று பைத்தியங்கள்(பக்தி)
இருப்பது நல்லதுதான். நன்றிமா.

மாதேவி said...

வைகுண்ட ஏகாதசி காட்சிகள் மனத்தை நிறைக்கின்றன...

பாலிமரில் பார்த்தேன்.