Blog Archive

Thursday, September 15, 2011

மூன்று மூன்றுகள் மீண்டும் மூன்றுகள்

 டிஸ்கி
இந்ந்தப் பதிவு  ஏற்கனவே கீதா சாம்பசிவம்   எழுத அழைப்பு விட்டாச்சு. வேலை மேல பசியைப் போட்டுச்  சிவநேன்னு இருக்கலாம்னால்   இப்போ எங்கள் ப்ளாக் அழகாஎடுத்து
 தொடர வச்சிட்டாங்க.

எழுதிதான் ஆகணும். படிக்க வைக்க வேண்டியது  உங்கள்  கடமை.:)
  







1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
பாட்டு,பேச்சு, நல்ல நட்பு



2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள
 பொய்,புறம் பேசுபவர்கள், புரிந்து கொள்ளாதவர்கள்


3) பயப்படும் மூன்று விஷயங்கள்.
இடி,மின்னல்
பாம்பு,தொலைந்து போவது


                    
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.
மற்றவரின் உள் நினைவு,

மரணம்,விபத்துகள் ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.



5
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
 ரேடியோ,தொலைபேசி,நோரா ராபர்ட்ஸின் புதிய புத்தகம்





6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.

என்.எஸ் கே,
தங்கவேலு,மனோரமா ஆச்சி.





7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்: 
இந்தப் பதிவை எழுதி முடிக்கணும்,
,தொலைக் காட்சியில் சிவாஜி படம்,
யூ டியூபில் கண்கள் இரண்டால் பாட்டு



8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள். 
தெற்கே சுற்றுலா போகவேண்டும்,

வடக்கே கங்கையைப் பார்க்கவேண்டும்

ஒருவருக்கும் தொல்லை தராமல் வாழ்ந்து முடிக்கவேண்டும்.




உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.

பாட்டுக் கற்றுக்கொள்ளலாம்,
படிக்கலாம்,

இன்னும் உதவியாக இருக்கலாம்.



10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்: 

இறுதி ஊர்வல பாட்டும் கூத்தும்,வெடிச்சத்தமும்
நெருங்கினவர்களைப் பற்றிய அவதூறு
நாகரீகமற்ற அரசியல் பேச்சு.


11. பிடிச்ச மூன்று உணவு வகை?
முறுகலான தோசை,மிளகாய்ப்பொடி

பீட்சா

சோஹன் ஹல்வா





12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?  
தேரே  பினா ஜிந்தகி மெ கோயி(ஆந்தி படப் பாடல்)
ஹவாயியன் வெட்டிங் சாங்

பார்த்த  ஞாபகம் இல்லையோ




13) பிடித்த மூன்று படங்கள்?
மாயாபஜார்,
தூக்குதூக்கி,
ஃப்யுஜிடிவ்(ஹாரிஸ் ஃபோர்ட்,டாமி லீ ஜோன்ஸ்.



14. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?

பாட்டு, தொலைபேசி, கணினி:)





15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
பொறுமை,
பயங்களைத் தொலைப்பது,

பழைய கலகலப்பு




16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
மாதங்கி

அப்பாவி தங்கமணி,

அப்பாதுரை.

இன்னும் எழுதாதவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம்.

என்னையே அலச வாய்ப்புக் கொடுத்த ''எங்கள் ப்ளாகிற்கு நன்றி.








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



 

14 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. லேபிளிலும் மூன்று தடவை ‘தொடர் தொடர் தொடர்’:)!

திவாண்ணா said...

:-) :-) :-)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. அவசர சமையல்.
விரிவாக எழுதி இருக்கலாம்.
சுவையாக இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன்.ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி :

ஸ்ரீராம். said...

சுருக்கமாக அழகாக எழுதி விட்டீர்கள். அப்பாதுரை ஏற்கெனவே எழுதி விட்டார்!

அப்பாதுரை said...

ரொம்ப நன்றி.. ஏற்கனவே நான் இதுல மாட்டிக்கிட்டு வெளில வந்துட்டனே?

வடக்கே கங்கையைப் பார்க்க வேண்டுமா? இன்னும் பார்க்கலியா? (ஹிஹி,.. நான் பாத்தாச்சு)

மாதேவி said...

மூன்றுகள் அருமை.

Kavinaya said...

அருமை. அருமை. அருமை. :)

தக்குடு said...

//பாட்டுக் கற்றுக்கொள்ளலாம்//

ரெடி ஆன உடனே சொல்லுங்கோ வல்லிம்மா, உங்க பாட்டை கேக்கர்துக்கு ஆவலா இருக்கோம். ( நீங்க பேசர்தே சுருதி சுத்தமா பாடர மாதிரி தான் இருக்கு) :)

வல்லிசிம்ஹன் said...

அடடா , இதுக்குத்தான் ரெகுலரா பதிவுகளைத் தவறாமல் படிக்கணும்கிறது.
பரவாயில்லை துரை. தப்பித்துவிட்டீர்கள்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம் .எங்அள் ப்ளாகின் எதிர்பார்ப்புகளைக் கொஞ்சமாவது
நிறைவேற்றினேனோ என்று சந்தேகமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

தக்குடு.தான்க்ஸ்.:)
இப்பவும் ஊஞ்சல் பாட்டு எல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன். டிசம்பர்ல பாடணுமே!!

radhakrishnan said...

அருமையான படங்கள்.அருமையான
மூன்று விஷயங்கள்.தெய்வங்கள் மூன்று.முக்கா முக்கா மூன்று என்று
மூன்றின் மகிமையே தனிதான்.