Blog Archive

Sunday, June 19, 2011

அன்புத் தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அன்புத் தந்தையர் அனைவருக்கும்  வாழ்த்துகள்!!

எந்த ஊர் வழக்கமாக இருந்தாலும்  என்ன.
தந்தையர்  தினம்   கொண்டாடப் படவேண்டிய ஒன்றுதான்.

போற்றி வளர்க்கும் தாய்க்கு ஆதரவு தந்தை.

புகழ் மகன் பெற  வழிகாட்டி தந்தை.
மணம் மகள் பெற மற்றவர்
முகம் கோணாமல் மாப்பிள்ளை
அழைத்துவரும் தந்தை.
தந்தையை
 இழந்த   குழந்தைகளுக்குத் தந்தையாக
வளம்  தரும்
வரும்

 சித்தப்பாக்கள் ,பெரியப்பாக்கள்,மாமாக்கள்


முதிர்ந்தவயதில் மனைவியின் கைக்கு இன்னொரு ஊன்றுகோல்
 தந்தை.
பேரன்கள் ஏறி விளையாட முதுகு காட்டும் தாத்தா.

பலப்பல அவதாரங்கள் எடுத்துக் கடவுளையும் மிஞ்சும் மண்ணுலகத் தந்தைகளுக்கு என் அன்பான
வாழ்த்துகள்.


15 comments:

துளசி கோபால் said...

எங்கள் வாழ்த்துகளும்!

இராஜராஜேஸ்வரி said...

பலப்பல அவதாரங்கள் எடுத்துக் கடவுளையும் மிஞ்சும் மண்ணுலகத் தந்தைகளுக்கு என் அன்பான
வாழ்த்துகள்.//

அன்பான வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...என்பது போல தந்தையர்க்கு சொல்லிக் கொள்ளும்படி பாடல் இல்லையோ...!!

Unknown said...

குடும்பத்தின் ஆணிவேர் ஒருதந்தையாக மட்டுமே இருக்கவேண்டும், தாய் என்பவர் அந்த வேர் தாங்கியிருக்கும் மரத்தைப் போன்றவர். அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

Thank you. Very nice article.



I guess this is meant for your father, myfather and Manya’s father!



I tried to vote your article but I think Ishould be a member of Tamizhmanam,



Affectionately



Srinath

வல்லிசிம்ஹன் said...

அன்புத் துளசிக்கும் கோபாலுக்கும் தந்தையர்தின வாழ்த்துகள். தந்தை உருவாகக் காரணம் தாய் தானே.

துளசி கோபால் said...

இப்பக் கிடைச்சதை எடுத்து வச்சுக்கறேன். எங்களுக்கு செப்டம்பர் முதல் ஞாயிறுதான்ப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்துத் தந்தையருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் தந்தையர் தின வாழ்த்துகள் உங்களுக்கும் வருகின்றன.

பாட்டு உண்டுமா.

எம்ஜி ஆர்

படப் பாடல்

தாய்க்குப்பின் தாரம் படத்தில் வரும் பாடல்.

தந்தையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ

என்று ஆரம்பிக்கும் . மிக மிக


உருக்கமான பாடல். சோகமாக இருக்கும்.

சந்தோஷ நேரத்தில்


எழுதிச் சங்கடப் படுத்தவேண்டாம் என்ற நல நோக்கம்தான்:))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஷங்கர்.

இப்பொழுது இந்த யோசனைகளை சிறிது



மாற்றி விட்டாலும் எங்கள் காலத்தில் தந்தையை மீறிய சொல் ஒன்றும் இருக்காது. தந்தைகளுக்கும் அதைக் காப்பாற்றிக்கொள்ளும் தகுதியும் பெருமையும் இருந்தது.

நீங்களும் உங்கள் குடும்பத்தின் ஆணிவேராகத்தான் இருப்பீர்கள் என்பதில்

சந்தேகம் இல்லை. மனமார்ந்த வாழ்த்துகள் பா.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

அவதாரங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் வல்லிம்மா. அனைத்து தந்தையருக்கும் வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

Dear Srinath,
thank you for taking time to comment here.
This special day is for all the
loving dads.

தக்குடு said...

எங்களோட வணக்கத்துடன் சேர்ந்த வாழ்த்துக்கள்! வயதான காலத்தில் தங்கமணிகள் மறந்து போய் செய்யும் எல்லா தத்துபித்து காரியத்தோட பழியையும் கடைசில சுமக்கர்தும் இந்த 'சிங்கங்கள்' தான்...:)))

வல்லிசிம்ஹன் said...

தந்தையாகப் போகும் தக்குடுவுக்கும் வாழ்த்துகள். :)(திருமணம் ஆகி )உங்கள் தங்கமணியும் வந்து



பழிகளைப் போடும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இன்னொரு அம்மா.